கொடுக்க வேண்டும்

கொடுக்க வேண்டும்

யாருக்கு கொடுக்க வேண்டும்?

1) கேட்கிறவனுக்கு - மத் 5:42

2) தரித்திரனுக்கு - நீதி 28:27

3) வேலைக்காரனுக்கு கூலி - மத் 20:8

4) இராயனுக்குரியதை இராயனுக்கு - மத் 22:21

5) தேவனுக்குரியதை தேவனுக்கு - மத் 22:21

6) உபதேசிக்கிறவனுக்கு - கலா 6:6

7) ஏழைகளுக்கு - சங் 112:9

8) கடன் கொடு - லூக் 6:35

எப்படி கொடுக்க வேண்டும்

1) உற்சாகமாக - 2 கொரி 9:7, யாத் 25:2

2) மனப்பூர்வமாக - யாத் 35:29

3) பரிபூரணமாக - 2 நாளா 31:5

4) உதாரத்துவமாய் - 2 கொரி 8:2

5) மனதில் நியமித்தபடி - 2 கொரி 9:7

6) அந்தரங்கமாய் - மத் 6:1-4

எப்படி கொடுக்க கூடாது

1) விசனமாக - 2 கொரி 9:7

2) தவறான வழியில் சம்பாதித்து - மத் 27:6

3) அருவருப்பான வழியில் சம்பாதித்து - உபா 33:18

ஏன் கொடுக்க வேண்டும்

1) கொடுப்பதே பாக்கியம் - அப்போ 20:35

2) ஊழியர்களுக்கு கட்டளை - யாத் 25:2

3) ஜனங்களுக்கு கட்டளை - யாத் 35:5

4) ஜசுவரியமும் கனமும் கர்த்தரால் வருகிறது - எசேக் 45:16

யாரிடம் கொடுக்க வேண்டும்

1) கர்த்தருடைய ஆலயத்துக்கு - 2 நாளா 31:10

2) காணிக்கை பெட்டியில் - லூக் 21:1,2

3) ஆசாரியனிடம் - எபி 7:1-4

எப்பொழுது கொடுக்க வேண்டும்

1) வறுமையில் - லூக் 21:4

2) முதற்பலனை - யாத் 34:26

3) வாரந்தோறும் - 1 கொரி 16:1-2

4) மாதம் தோறும் - எண் 28:11, 2 நாளா 31:3

வேதத்தில் கொடுத்தவர்கள்

1) அடையை கொடுத்த விதவை - 1 இராஜ 17:13

2) அப்பத்தை கொடுத்த சிறுவன் - யோ 6:9

3) காணிக்கை கொடுத்த விதவை - லூக் 21:4

4) பொருட்களை கொடுத்த தாவீது - 1 நாளா 29:3

5) மகனை கொடுத்த ஆபிரகாம் - ஆதி 22:8

6) மகளை கொடுத்த யெப்தா - நியாதி 11:31

7) படகை கொடுத்த பேதுரு - லூக் 5:3

8) வீட்டை கொடுத்த சகேயு - லூக் 19:5

9) ஆஸ்தியை கொடுத்த யோவன்னாளும் சூசன்னாளும் - லூக் 8:3

10) கழுதையை கொடுத்த மனுஷன் - மாற் 11:2-3

11) தோளை கொடுத்த சிமோன் - லூக் 23:26

12) தண்ணீரை கொடுத்த ஸ்திரி - லூக் 7:44

கொடுப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதம்

1) வானத்தின் பலகனிகளை திறந்து கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பார் - மல்கி 3:10

2) கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் - லூக் 6:38

3) கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாயிருக்கிறார் - 2 கொரி 9:7,8,10

4) அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் - 2 கொரி 9:10

5) கொடுக்கிறவனை கர்த்தர் ஆசிர்வதிப்பார் -

2 நாளா 31:10

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.