பிசாசுகள்

பிசாசுகள்

பிசாசுகள் உண்மையாய் இருக்கின்றன, இந்த பாடம் குறித்து வேதாகமம் மிகத் தெளிவாய் கூறுகிறது. பிசாசானவன் மக்களின் கண்களைக் குருடாக்க முயற்சித்து, அவர்களை பிசாசாசோ அவனது தூதர்களோ இல்லை என நம்பவைத்துக் கொண்டிருக்கிறான். இதினிமித்தம் இது கட்டளையாய் இருந்து, இப்பாடத்தை மிகத்தெளிவாய் விவரங்களுடன் பரீட்சித்துப் பார்க்க இருக்கிறோம். கீழ்க்கண்டவற்றை பரிசோதித்து பார்ப்போம்.

1. பிசாசுகள் எங்கிருந்து வந்தனர்?

2. அவர்களது தலைப்புகள் என்ன?

3. அவர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர்?

4. பிசாசு பிடித்தவர்களை எவ்வாறு இனங்கண்டு கொள்வது?

5. ஜனங்களை பிசாசு எவ்வாறு பிடிக்கிறது?

6. யாரை பிசாசு பிடிக்கக்கூடும்?

1. பிசாசுகள் எங்கிருந்து வந்தனர்?

Revelation 12:7 - And there was war in heaven. Michael and his angels fought against the dragon, and the dragon fought and his angels

பிசாசானவன் தேவனுக்கு விரோதமாய் கலகம் செய்யத்துவங்கின போது, மிகாவேலாகிய பிரதாண தூதனும், அவனுடன் சேர்ந்த தேவ தூதரும் பிசாசானவன் செய்த கிரியைகளை எதிர்த்து அவனுடன் யுத்தம் செய்தனர். பிசாசும் அவனுடன் கலகம் செய்து விழுந்து போன அவனது தூதர்களும் யுத்தம் செய்தனர்

Revelation 12:8 "And prevailed not; neither was their place found any more in heaven.

பிசாசும் அவனுடன் கலகம் செய்த அவனது உடன் தூதர்களும், தோற்கடிக்கப்பட்டு அவர்கள் பரலோகில் இராதவண்ணம் செய்தனர். இதினிமித்தம் அவர்களுக்கு தங்க இடமின்றி தவித்து, தங்கி தாபரிப்பதற்கேற்ற இடத்தை தேடி அலையத்தொடங்கினர். (லூக்கா 11:24 26) இதினிமித்தம், பூமியில் எங்கு காலியாய் இருக்கிறதோ அங்கு வாசம்பண்ண ஆரம்பித்தனர். இக்காரணமித்தம் அவர்கள் மிருகங்களில் வாசம் பண்ணினர் அல்லது மனிதரில் வாசம் பண்ணினர். சிலவேளைகளில் மரங்களில் மற்றும் அதிகமான நேரங்களில் தண்ணீரில் வாசம் பண்ணினர்.

இதே வெளிப்படுத்தல் 12:9, 10 வசனங்களில், பிசாசும் அவனது தூதர்களும் பரலோகிலிருந்து பூமியில் தள்ளப்பட்டுப்போய், பரலோகில் இருக்க அவர்களுக்கு தங்க இடமில்லாமல் போயிற்று. தற்போது பிசாசு அவ்வப்போது, பரலோகிற்குச் சென்று

தேவனது பிள்ளைகளைக்குறித்து குற்றம் சாட்டி வருகிறவனாய் இருக்கிறான்.

பிசாசுகள் விழுந்து போன தூதர்களாய் இருக்கிறார்கள் இவர்கள் லூசிபரால் (சாத்தானால்) வஞ்சிக்கப்பட்டவர்கள். இவர்கள் இன்னும் சாத்தானை தங்களது தலைவராயும் எஜமானனாயும் வைத்துக்கொண்டு தேவனது பிள்ளைகளுக்கு எதிராய் யுத்தம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு கிறிஸ்தவரும் இப்படிப்பட்ட ஆவிக்குரிய ஜீவிகளுடன் யுத்தத்தில் இருக்கின்றனர்.

2. அவர்களது தலைப்புகள் என்ன?

பிசாசுகள் அநேகப்பெயர்களால் அறியப்படுகின்றனர், அவர்களது கிரியைகளுக்கு தக்கவாறு அப்பெயர்கள் விவரிக்கப்படுகின்றன. கீழே அவர்கள் பெயர்கள் சில கொடுக்கப்பட்டுள்ளன.

1. gngg - Devils

2. அசுத்த ஆவிகள் - Unclean spirits

3. பொல்லாத ஆவிகள் Evil spirits

4. விநோத [மான] ஆவிகள் Strange spirits

5. இளவரசர்கள் மற்றும் இராஜாக்கள் Princes and Kings

1. பிசாசுகள் - DEVILS

daimonion

devils, gods

இவைகள் பிசாசுகள் என அழைக்கப்படுவதன் காரணம் அவர்கள் பிசாசு என அழைக்கப்படும் சாத்தானை பின்பற்றுகிறவர்களாய் இருக்கிறார்கள். சாத்தான் இவர்களுக்கு திட்டம் வகுத்து, தான் எதையெல்லாம் செய்து வருகிறானோ அவை அணைத்தையும் இவர்களும் செய்யும்படிசெய்கிறான். பிசாசானவனின் விருப்பங்கள், இலக்கு போன்றவற்றை பிசாசுகள் நிறைவேற்றுகின்றன. அவைகள் அவனுக்குப் பிரியமானவற்றை செய்கின்றன. அவைகள் செய்யும் ஒவ்வொன்றும் சாத்தானால் வடிவமைக்கப்பட்டவைகள்.

2. अमकुंक शुलीका - Unclean spirits:

பிசாசுகள் அசுத்த ஆவிகள் என அழைக்கப்படுகின்றன. காரணம் அவர்களது செயல்பாடுகள் அனைத்தும் அசுத்தாமானதாய் இருக்கின்றன. அவர்கள் விருப்பங்கள் செய்கைகள் அனைத்தும் தேவனது நீதிக்கு முன்னர் அசுத்தங்காலாய் இருக்கின்றன. நீங்கள் அசுத்தமான காரியங்கள் எவற்றையெல்லாம் சிந்திக்கிறீர்களோ அவைகள் பிசாசுகளால் உங்களுக்கு நேரிடுகின்றன.

3. பொல்லாத ஆவிகள் Evil spirits

பிசாசுகள் பொல்லாத ஆவிகள் என அழைக்கப்படுகின்றன, காரணம் அவைகள் ஒரு நற்கிரியை கூட செய்யாது செய்யும் அனைத்தும் பொல்லாதவைகளாய் இருக்கின்றன. அவைகள் செய்யும் அனைத்து கிரியைகளும், தேவனது பிள்ளைகளை காயப்படுத்தி, தேவனது கிரியைகளை பாழாக்குகின்றன. சாத்தான் அவர்களது எஜமானனாய் இருந்து

சகல தீமை மற்றும் எல்லாவித பொல்லாப்புகளுக்கும் ஆதாரமாய் விளங்குகிறான். ஒரு வேளை சிலகாரியங்கள் நன்மைபோல் தோன்றினாலும், அவர்களது குறிக்கோள் தீமை அல்லது பொல்லாப்பை நிறைவேற்றிமுடிப்பது ஆகும்.

4. விநோத [மான] ஆவிகள் அல்லது தேவர்கள் STRANGE SPIRITS OR GODS:

மனுக்குலத்திற்கு அவசியமான நல்ல வாழ்க்கை மற்றும், தெய்வீகத்திற்கு எதிரான, விநோத காரியங்களை பிசாசுகள் செய்கின்றனவாய் இருக்கின்றன. அவர்கள் செய்யும் காரியங்கள் சில வேளைகளில் சாதாரணமாய் தோன்றலாம், அக்காரியங்களை சரிவர, நீங்கள் பரிசீலித்துப் பார்க்கும்போது, அக்கிரியைகளின் பின்னிலையில் தீமை இருப்பதை காணமுடியும். அவர்கள் விநோதமான கடவுள்களாய் இருக்கின்றனர் மற்றும் உண்மையான திரித்துவ தேவனை தொழுது கொள்ளாத அனைவரும் பிசாசுகளையே ஆராதிக்கின்றனர்.

வேதாகமம் மிகத்தெளிவாய் எடுத்துரைப்பது என்னவெனில், இயேசுக்கிறிஸ்து ஒருவரே பிதாவாகிய தேவனிடம் செல்ல ஒரே மார்க்கம் எனவும், அவரை ஆராதிப்பவர்கள் அவரை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க வேண்டும் எனவும் கூறுகிறது. (யோவான் 4:24, 14:6).

5. இளவரசர்கள் மற்றும் இராஜாக்கள் Princes and Kings.

இவர்கள் இளவரசர்கள் என குறிப்பிடப்படுகின்றனர் காரணம் இவர்கள் இருளின் அதிகாரிகளாய் இருக்கின்றனர். சாத்தான் காரியங்களை ஒழுங்குபடுத்த அறிந்திருக்கிறான். எல்லா பிசாசுகளும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்து செயல்பட ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கண்டத்தையும், மற்றும் தேசங்கள், பட்டணங்களை ஆழுகை செய்யும் வண்ணம் பிசாசுகள் நியமிக்கப்பட்டு

அவைகளின் கீழ் பணியாற்ற பிசாசுகள் நியமிக்கப்பட்டு செயல்படுகின்றனவாய் இருக்கின்றன.

தானியேல் 10:12-13

சாத்தானின் நம்பிக்கைக்குரிய பிசாசுகள் பலவிதமான

அரசாளும்படியாகவும், தேவனது கிரியைகளின் முன்னேற்றத்தைத் தடைசெய்யவும்

மற்றும் தேவனது பிள்ளைகளின் ஜெபத்திற்கும், தேவனிடமிருந்து பெறப்படும்

ஆசீர்வாதங்களுக்கும் இடையூறு செய்யும்படியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேவனின் வேலை செய்யும் நபர்களுடன் போராடுவது இவர்களது தலையாய

வேலையாய் இருக்கிறது. ஆகையால், நமது தனிப்பட்ட வாழ்விலும், அல்லது

ஊழியத்திலும், தடைகளை நாம் சந்திக்கும் போது, தீமை செய்கிறவன் தனது

கிரியைகளில் தலைப்பட்டுள்ளான் என அறிந்து கொள்ள வேண்டும்.

நமது பாவங்களை அறிக்கைசெய்து இயேசுக்கிறிஸ்துவிடம் மனந்திரும்பி அவரை நமது சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்ட அந்த நேரத்திலிருந்தே, சாத்தான் மற்றும் அவனுடன் விழுந்து போன தூதர்களுடன் நமக்கு யுத்தம் துவங்கிவிட்டது. நமது கிறிஸ்தவ வாழ்வில் வளருவதற்கு உதவியாய் எதையாவது செய்யத் தலைப்படும்போது, அவன் அதற்கு வண்முறையாய் எதிர்ப்புகளைக் கொண்டுவருவான், மற்றும் தேவனது இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க விடாதபடியான எத்தனங்களை மேற்கொண்டு அவனும் அவனது தூதர்களும் செயல்படுகிறவர்களாய் இருக்கின்றனர். இதினிமித்தம் நாம் எதைச் செய்தாலும், அதைக்குறித்து ஜெபித்து, தேவனுக்கு முதலிடம் அளிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

எபேசியர் 6:12.

12. Vnddpy;> khk;rj;NjhLk; ujjj;NjhLky;y> Jiuj;jdq;fNshLk;> mjpfhuq;fNshLk;> gigpugQirjijpd; meijfhu NyhfhjpgjpfNshLk;> thdkz;lyq;fspYs;s nghy;yhj Mtpfspd; NridfNshLk; ekf;Fg; Nghuhl;lk; cz;L.

பிசாசுகள் நாம் செல்லும் ஒவ்வொரு பகுதியிலும் ஆழுகின்றன என்பதைக்குறித்து விழிப்புள்ளவர்களாய் இருத்தல் வேண்டும், விசுவாசிகளாய் இருக்கும் நாம் இப்படிப்பட்ட ஆவிக்குரிய நிலையில் ஆழுகிறவர்களுடன் யுத்தம் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

பிசாசுகள் எவ்வாறு செயல்படுகின்றன?

பிசாசுகளின் செயல்பாடுகள் மிகவும் பரவலாய் இருக்கிறது மற்றும் அவைகள் வித்தியாசமான பகுதிகளில் செயல்படுகின்றன, அந்தந்த தேசத்தின் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் மூலம் செயல்படுகின்றன. பிசாசுகளுடன் சம்பந்தப்பட்டு அவைகளுடன் ஒத்துப்போவது ஒருவகையில் சாத்தானை ஆராதிப்பதாய் இருக்கிறது.

சிலர் சாத்தானை வெளிப்படையாய் ஆராதிக்கின்றனர். மற்றவர்கள் அப்படிப்பட்ட காரியங்களை அறியாமல் செய்கின்றனர். பிசாசுகள் அவைகள் வாழும் தேசத்தின் பழக்க வழக்கங்கள் பண்பாடு இவைகளை அனுசரித்து செயல்படுகின்றன. அவைகள் ஆப்பிரிக்கா தேசத்தில் செயல்படும் விதம், ஐரோப்பா, அமெரிக்கா, அல்லது ஆசியா போன்ற தேசங்களில் செயல்படுவதற்கு மாறுபட்ட விதத்தில் இருக்கும். சில செயல்பாடுகள் ஒத்ததாய் இருக்கும், மற்றும் அநேக செயல்பாடுகள் மாறுபட்ட விதத்தில் இருக்கும், அவைகளின் இலக்கு கொலைசெய்தல், தேவனது நோக்கங்களை அழிப்பது

போன்றவை ஆகும்.

சாத்தானின் சில வேலைகள் தூதர்கள் மூலம் செயலாற்றுவதற்கு தோற்றத்திற்கு

நல்லதாய் காணலாம் ஆனால் பிசாசுகளின் ஒவ்வொரு வேலையும் தேவனை எதிர்த்து

செயல்படுவதாய் இருக்கும். பிசாசு சிலவேளைகளில் ஒளியின் தூதனது வேஷம் தரித்து

தோன்றக்கூடும் என்று வேதாகமம் சொல்கிறது.

பிசாசின் சில விஷேசித்த கிரியைகள்:

1. கோபம்

2. மன அழுத்தம்

3. விபச்சாரம்

4. பில்லிசூனியம்

5. வியாதிகள்

1. கோபம்

பிசாசு கோபத்தைப் பயன்படுத்த அதிகமாய் விரும்புகிறது. ஒரு நபர், 'கோபப் பிசாசு' பிடித்த நபராய் இருப்பாரென்றால், காரணமின்றி மூர்க்கதனமாய் நடந்துகொள்வார். இதினிமித்தம் இப்படிப்பட்ட பிசாசுகளிடம் எப்பொழுதும் அமைதியாய் இருந்து காத்துக்கொள்ளுதல் அவசியம், மற்றும் பதில் கிடைக்கும் முன்னர் ஜெபித்தல் அவசியம்.

கோபம் மிகவும் அழிவுக்குரியதாய் இருக்கிறது. இது கலாத்தியர் 5:19-21ல் விவரிக்கப்பட்டுள்ளது. இது மாமிசத்தின் கிரியையாய் விவரிக்கப்படுகிறது. வேதாகமம் ரோமர் நிருபத்தில் மாம்சீகம் தேவனுக்கு எதிரான பகை எனக்கூறுகிறது. கோபம் நம்மை மேற்கொள்ள அனுமதிக்கும் போது, பிசாசு நமது வாழ்வை அதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது. ஒரு நபரின் வாழ்வை பிசாசு தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளும்போது, அப்படிப்பட்டவர்களை விடுதலையாக்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாய் இருக்கிறது, இப்படிப்பட்ட நபர் ஜெபத்தின் மூலம் விடுதலைக்காய் ஜெபித்தால் ஒழிய விடுதலை பெறுதல் கடினமான ஒன்றாய் மாறிவிடும். கலாத்தியர் 5:19-21 19. khk;rj;jpd; fphpiafs; ntspauq;fkhapUf;fpd;wd@mitahtd: tpgrhuk;> Ntrpj;jdk;> mRj;jk;> fhktpfhuk;> 20. tpf;fpufhuhjid> gpy;yp#dpak;> gif fs;> tpNuhjq;fs;> ituhf;fpaq;fs;> Nfhgq;fs;> rz;ilfs;> gphptpidfs;> khh;f;fNgjq;fs;> 21. nghwh ikfs;> nfhiyfs;> ntwpfs;> fspahl;Lfs; KjyhditfNs@g;gbg;gl;litfisr; nra;fpwth;fs; NjtDila uh[:aj;ijr; Rje:jhpg:gjpy;iynad;W Kd;Nd ehd; nrhd;dJNghy,g;nghOJk; cq;fSf;Fr; nrhy;YfpNwd;.

மேலே சொல்லப்பட்ட பட்டியலை காணும்போது, தேவனது ஆவியானவரின் செயலுக்கு

விரோதமாய் ஒரு நபர் இருக்கிறார் என்பதை நாம் சொல்லக்கூடும். உங்கள் வாழ்வில் இப்படிப்பட்ட கிரியைகள் நிகழ, பிசாசுகளின் செயல்பாடுகள், வெளியே இருந்து செயல்படுகிறதாய் இருக்கிறது. இதினிமித்தம் நாம் நமது வாழ்வில் உள்ள காரியங்களை ஆவிக்குரிய கண்களோடு காண்பது அவசியமாய் இருக்கிறது. நாம் ஒரு நபரை

அசுத்தமான வாழ்க்கை வாழ்வதைக் காணும்போது, அந்நபர் சரீரப்பிரகாரமான நிலையைத் தவிர்த்து, ஆவிக்குரிய நிலையில் சரிசெய்ய வேண்டியது அவசியமாய்

இருக்கிறது. 1982 ல் மிகவும் பக்தி வைராக்கியம் உள்ள இளம் ஆண்கள் பெண்களுடன் நாங்கள் ஜெப

ஐக்கியம் கொண்டோம். ஒரு நாளில் ஒரு வருடகாலமாய் வியாதிப்பட்ட ஒரு

சகோதரிக்காய் ஜெபிக்கும்படி அழைக்கப்பட்டோம், நாங்கள் அவளைக் கண்டபோது அவள் எலும்பும் தோலுமாய் காட்சியளித்தாள், நாங்கள் அவளுடன் பேசிய பொழுது, அவள் மிகவும் தாழ்ந்த தொணியில் எங்களுடன் பேசினாள். அவளுக்காய் ஜெபிக்க துவங்கினோம், அவள் சிங்கம் கெர்ஜிப்பதைப் போன்ற சப்தம் மற்றும் அநேக ஜனங்கள் சேர்ந்து எழுப்பும் பேரோசை போன்ற சப்தங்களை எழுப்பினாள். அவள் படுக்கையைவிட்டு எழுந்து, வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் பயப்படுத்த ஆரம்பித்தாள்.

நாங்கள் இது பிசாசுகள் என உணர்ந்து கொண்டோம். நாங்கள் அப்பிசாசை துரத்த ஆரம்பித்தோம், பிசாசு அவளை விட்டு நீங்கின பின்னர், அவளுக்கு இருந்த வியாதி குணமானது, அவள் படுக்கையை விட்டு எழுந்து உடனடியாய் ஆரோக்கியத்துடன் நடக்க

ஆரம்பித்தாள். அவள் மறுபடியும் ஆரோக்கியமுள்ளவளாய் மாறினாள். குறுகிய காலத்திலேயே அவள் முன் இருந்த சரீர பருமனை அடைந்து ஆரோக்கியமானாள்.

பிசாசு பிடித்தவர்களை எவ்வாறு இனம் கண்டு கொள்வது:

பிசாசு பிடித்தவர்கள் ஒவ்வொரு சமயத்திலும் விநோதமாய் நடந்து கொள்வார்கள். பிசாசு பிடித்தவர்கள் எப்போதும் தரையிலே விழுந்து எழுவார்கள் என்று எண்ணக்கூடாது. சிலர் காண்பதற்கு மிகவும் சாதாரணமானவர்களாய் காட்சியளிப்பர், பிசாசுகள் அவர்களில் கிரியை செய்யத்துவங்கும்போது, பிசாசுகள் என்னென்ன விரும்புகின்றனவோ அவைற்றையெல்லாம் நடப்பிப்பார்கள். பிசாசால் பிடிக்கப்பட்ட நபரின் ஆவியை பிசாசு எடுத்துக்கொண்டு செயல்படுகிறது, அந்நபரின் செயல்பாடுகள் அவர்களுடையதாய்

இருப்பதில்லை.

சொப்பனங்கள்:

பிசாசுகளால் பிடிக்கப்பட்டவர்கள் வழக்கமாய் அவர்களது சொப்பனம் எல்லா நேரங்களிலும் பயமுறுத்துகிறதாய் இருக்கும். அவர்களது சொப்பனங்கள் அநேகம், அவர்கள் காணும் சொப்பனத்தில் மிருகங்கள் அவர்களை துரத்துவது போன்று இருக்கும். சில வேளைகளில் ஒருவர் தங்களை தண்ணீரில் எறிவதைப்போன்றும் அல்லது ஆழமான குழியில் போட்டு பயமுறுத்துவதைப்போன்றும் இருக்கும்.

விபச்சாரம் மற்றும் வேசித்தன பிசாசுகள் பிடித்தவர்களின் சாட்சிகள், அவர்கள்

விடுதலையாக்கப்பட்டதற்கு முன்னர், அவர்களது சொப்பனத்தில் நாய்கள் துரத்துவது போன்றும் அவைகள் கடிப்பது போன்றதுமான சொப்பனங்களை கண்டிருப்பதாய் சொல்வார்கள் பிசாசுகளாய் பிடிக்கப்பட்ட பெண்கள் பொதுவாய் காணும் சொப்பனங்கள், இனங்கண்டு கொள்ளமுடியாத மனிதர்கள் தங்களுடன் பாலுறவு கொள்வது போன்ற சொப்பனங்களைக் காணுவர். இப்படிப்பட்ட பெண்களுக்கு அநேக நேரங்களில் திருமணம் செய்துவைப்பது மிகவும் கடினமான காரியமாய் இருக்கும். இவர்கள் திருமண ஒழுங்காகும்போது, பிசாசுகள் அதை தடைசெய்து, தாங்கள் அவர்களுக்கு புருஷர்களாயிருக்கும்படி செய்துவிடுகின்றன.

ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ சகோதரி இப்பொழுது திருமணமாகியுள்ளாள், அவள் கூறுவதாவது, ஒவ்வொரு சமயமும் அவளுக்கு நிச்சயம் செய்யப்படும்போது, பிசாசுகள் அவளது சொப்பனத்தில் தோன்றி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பாள் எனில் அவளை அவைகள் கொன்றுவிடுவதாய் பயமுறுத்தி தாங்கள் அவளை திருமணம் முடித்திருப்பதாய் கூறுமாம்.

ஒரு போதகர் இரட்சிக்கப்படுவதற்கு முன்னர் பில்லிசூனியக்காரராய் இருந்தார், அவரது

சாட்சிகள், பிசாசுகள் எவ்வாறு ஒரு வீட்டிற்குள் நுழைந்து, புருஷன் அறியாது அவரது

மனைவியுடன் பாலுறவு கொண்டு செல்வது குறித்து கூறுவார். மனைவி பிசாசுகள்

பாலுறவு கொள்ளும் போது அதை சொப்பனம் காண்பதைப்போல உணருவாளாம்.

மனநிலைகள்:

பிசாசு பிடித்தவர்களின் மனநிலை கெட்டதாய் இருக்கும். குறுகிய காலத்திலேயே ஒரு

நபரின் மனநிலையை பிசாசுகள் மாற்றக்கூடியனவாய் இருக்கிறது. ஒருவர் சிரித்து மகிழ்ச்சியுடன் இருப்பர், அதே நேரத்தில் யாராயிருந்தாலும் அவர்களிடம் மிகவும் மூர்க்கத்தனமாய் நடந்துகொள்வார். இதைப்போன்ற செயல்கள் ஆப்பிரிக்க பெண்களிடம் சாதாரணமாய் இருந்து வருகிறது. அநேக நேரங்களில் ஆப்பிரிக்க பெண்கள், அவசியமற்ற நிலையில் மற்றவர்களிடம் ஏன் கோபப்படுகிறோம் என அறியாது கோபப்படுகிறோம், அதற்காய் ஜெபியுங்கள் எனக் கேட்டுக்கொள்வார்கள். சில வேளைகளில் ஜெபக்கூட்டங்களில் அவர்கள் ஜெபிக்க வேண்டுமென அவர்களை அறியாது எழுந்து நிற்பார்கள், ஒருவரிடமும் ஒரு வார்த்தையும் பேசமாட்டார்கள். திருமணமான ஆப்பிரிக்க பெண்கள் இவ்வாறு சாட்சி கூறுகிறவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் கிறிஸ்தவர்களா வதற்கு முன்னர், தங்கள் புருஷன்மாரிடத்தில் வெறுப்பைக் காட்டவேண்டும் என யாரோக் கூறுவதை அவர்கள் கேட்பார்களாம், அல்லது அவர்களுக்குள்ளே தங்களது புருஷனிடம் பேசாதிருக்கும்படியான உணர்வு அவர்களை மேற்கொண்டு, அவர்கள் தங்கள் புருஷனது வீட்டைவிட்டு வெளியேறி மற்ற ஜனங்களுடன் சென்று வாசம் பண்ணுவார்களாம்.

நாங்கள் சில நேரங்களில், இப்படிப்பட்ட பிரச்சனைகளையும் எதிர்கொண்டவர்களாய் இருக்கிறோம், சிலப் பெண்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் படுக்கையறையை விட்டு வெளியே வராதபடிக்கு உள்ளேயே இருப்பார்கள், காரணம் மற்றவர்களை காண அவர்களுக்கு விருப்பமில்லாமல் அப்படி இருப்பார்களாம்.

ஜனங்கள் பிசாசினால் எவ்வாறு பிடிக்கப்படுகிறார்கள்?

ஜனங்கள் பிசாசினால் அநேக வழிகளில் பிடிக்கப்படுகிறவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் கீழ்க்கண்டவற்றின் மூலம் பிடிக்கப்படுகிறவர்களாய் இருக்கிறார்கள்:

1. அவர்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து சுதந்தரித்துகொள்கின்றனர்.

2. குறிகேட்பதன் மூலம் பிசாசுகளால் பிடிக்கப்படுகின்றனர்.

3. குறிப்பிட்ட பாரம்பரியத்துடன் சம்பந்தப்படுவதன் மூலம் பிடிக்கப்படுகின்றனர்.

4. பிசாசுகளுக்கென அற்பணிக்கப்பட்ட இசையை கவனிப்பது அவற்றை ரசனையுடன் கேட்பதன் மூலம் பிடிக்கப்படுகின்றனர்.

5. பாவத்திற்கு தன்னை ஈடுபடுத்திக்கொள்வதன் மூலம் பிடிக்கப்படுகின்றனர்.

தேவனது வழிகளுக்கு எதிராய் செயல்படும் ஒவ்வொரு காரியத்தின் மூலம் பிசாசானவன் பிடித்துக்கொள்கிறான் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது. இயேசுக்கிறிஸ்துவை தங்களது வாழ்வில் ஏற்றுக்கொள்ளாத நபர் ஏதோ ஒரு வகையில் பிசாசினால் பிடிக்கப்பட்டவராய் இருக்கிறார். ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிசாசுகள் ஆவிகளாய் இருக்கிறபடியால், அவைகள் தங்களது தீய செயல்களை ஒரு சரீரத்திற்குள் புகுந்தால் மட்டுமே செயல்படுத்துகிறதாய் இருக்கிறது. லூக்கா 11:24ன் படி, பிசாசு ஒரு இடத்தைவிட்டு அகன்று, வேறு இடத்திற்குச் செல்லப்பார்க்கிறது. வேதம் சொல்கிறது பிசாசு வறண்ட இடங்களை தேடி அலைந்து அங்கு தாங்கள் வாசம் பண்ண சரீரங்களைத் தேடி அலைகிறது. பிசாசு தனக்கேற்ற இடத்தைக் கண்டுகொள்ளாதபட்சத்தில், தான் முன்னிருந்த இடத்திற்கே திரும்பச் செல்ல

தீர்மானிக்கிறது, அந்த இடம் வெறுமையாய் இருக்கக்காணுமானால், இன்னும் தன்னுடன்

ஏழு பிசாசுகளை அழைத்துச் சென்று, தங்கள் வாசம் பண்ணுவதை

பெலப்படுத்திக்கொள்ளும்.

லூக்கா 11:24.

பரிசுத்த ஆவியானவர் இருக்கும் இடத்தில் பிசாசுகள் வாசம் செய்யாது, அவைகள்

அசுத்தமான இடங்களை தெரிந்து கொண்டு அங்கு வாசம் செய்கின்றன, காரணம் அவைகள் அசுத்தமானவைகளாய் இருக்கின்றன. அசுத்த ஆவி திரும்பவந்த போது வீடு காலியாய் இருந்தது, பெருக்கி ஜோடிக்கப்பட்டு இருந்தது என்பதன் அர்த்தம், அசுத்த ஆவி அந்த வீட்டில் இல்லை, மற்றும் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவும் அங்கே இல்லை என்பது அதன் பொருள். இதினிமித்தம் ஒருவர் பிசாசுகள் பிடியிலிருந்து விடுபட்ட பின்னர், அவர் இயேசு தன்னில் கர்த்தராய் வாசம் பண்ண இடமளிப்பவராய் இருத்தல் மிகவும் அவசியம். பிசாசுகள் திரும்பவரும்போது, அங்கு இயேசு இருப்பதைக் காணும் போது அவைகள் அங்கு பிரவேசிக்காது. இருதயமாகிய வீடு காலியாய் இருக்கும் எனில் பிசாசுகள் மற்ற அசுத்த வல்லமைகளையும் சேர்த்துக்கொண்டு அங்கே வாசம் பண்ண துவங்கிவிடும். அந்த நபரின் வாழ்வானது முன்னிருந்த நிலையைக்காட்டிலும் மிகவும் மோசமானதாய் மாறிவிடும் என வேதம் சொல்லுகிறது, அந்த மனிதனின் முன்னிருந்த நிலையைக் காட்டிலும் எட்டு மடங்கு மோசமாகிவிடும்.

ஆப்பிரிக்க தேசத்தில் ஒரு நபரிலிருந்து பிசாசுகள் துரத்தப் படும்போது, அந்நபரிடம் இந்த வேதபகுதியைக் குறித்து கூறி இயேசுக்கிறிஸ்துவை மறுதலிப்பதால் உண்டாகும் விளைவைக் குறித்து எச்சரிப்பது வழக்கம். அந்த சந்தர்ப்பத்தில் அந்நபர் கிறிஸ்தவராய் இல்லாத பட்சத்தில் என்ன நிகழும் என்பதை தெளிவுடன் விளக்கமாய் கூறுவது மிகவும் அவசியம்.

கிறிஸ்தவர்களுக்கு பிசாசுகளைப்பற்றிய போதனை அளித்து அவர்களை ஒழுங்குபடுத்தும் போது, இந்த வேத பகுதியை விட்டுவிடக்கூடாது. இந்த வேத பகுதி விட்டு விடப்படுமேயானால், செய்து முடிக்கவேண்டிய வேலை நிறைவு பெறாது.

1. அவர்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து சுதந்தரித்துகொள்கின்றனர்.

அநேக ஜனங்கள் பிசாசுகளை தங்கள் குடும்பம் மற்றும் தங்கள் இனத்தவர் நிகழ்த்தும் சடங்காச்சார சம்பிரதாயங்கள் அல்லது பாரம்பரியங்கள் மூலம் சுதந்தரித்துக் கொள்கின்றனர். அநேகம் ஆப்பிரிக்க இனத்தவர்களில் குழந்தைகள் பிறந்தவுடன், அந்த குழந்தை மீது சில குறிப்பிட்ட பாரம்பரிய சடங்குகளைச் செய்கிறவர்களாய் இருக்கின்றனர். இது அக்குழந்தை துர் அதிர்ஷ்டம் அல்லது தீய ஜனங்களிடமிருந்து பாதுகாப்பைப் பெற வேண்டி நிகழ்த்தும் சடங்காய் இருக்கிறது. ஆப்ரிக்கர்கள், புதிய குழந்தையை காணவருபவர்களில் சிலர் தீய எண்ணங்களுடன், குழந்தைக்கு தீமை

செய்ய வருகிறவர்கள் என நம்புகின்றனர். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது வார்த்தைகளைக் கூறுகிறவர்களாய் இருக்கின்றனர், இதினிமித்தம் அக்குழந்தைகள் அவர்களது பெற்றோர்களைப்போன்றே அது வளர்ந்து அவர்களது குணாதிசயங்களை பெற்றுக்கொள்ளும் என நம்புகிறார்கள். இதைப்போன்றே சிலக் குழந்தைகளை பில்லிசூனியத்திற்கு என்று பிறப்பிலேயே அற்பணிக்கிறவர்களாய் இருக்கின்றனர். இயேசுக்கிறிஸ்துவை சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொள்ளாத மற்ற ஆப்ரிக்கர்கள் இதைப்போன்ற மிகவும் தீமையான

சடங்காச்சாரங்களை தங்களது பிள்ளைகளுக்கு நடப்பிக்கிறவர்களாய் இருக்கின்றனர்.

2. குறிகேட்பதன் மூலம் பிசாசுகளால் பிடிக்கப்படுகின்றனர்.

பில்லிசூனியக்காரரிடம் சென்று விசாசிக்கும்பொழுதே, ஜனங்கள் பிசாசினால் பிடிக்க

வாய்ப்புள்ளது. ஆப்பிரிக்க தேசத்தில் மருத்துவம் செய்யும் வைத்தியர்களை விட,

பில்லிசூனியம் மூலம் வைத்தியம் செய்யும் மருத்துவர்களே அதிகம் இருக்கின்றனர்.

பாரம்பரிய கட்டுப்பாட்டின் நிமித்தம், பொது மருத்துவமனைகளில் வைத்திய சிகிச்சை

பெறுவதைக்காட்டிலும், பில்லிசூனிய வைத்தியர்கள் மூலம் சிகிச்சை பெறுவைதையே

அநேக ஜனங்கள் நாடுகிறவர்களாய் இருக்கிறார்கள். பாரம்பரியத்தினிமித்தம், அநேக ஜனங்கள் மருத்துவமனை அளிக்கும் சிகிச்சையை விட பாரம்பரிய வைத்தியர்கள் அளிக்கும் சிகிச்சையையே அதிகம் நம்புகின்றனர். இன்றைய அளவில் தொலைக்காட்சியில் பாரம்பரிய வைத்தியம் குறித்த விளம்பரங்கள் நிரம்பி வழிகின்றனவாய் இருக்கின்றன. அவர்கள் அநேக வியாதிகளுக்கு நிவாரணம், துரதிஷ்டங்களை அகற்றுவது, திருமண வாழ்வில்லாதோருக்கு திருமணம் கைகூடிவரச்செய்வது, வேலையற்றோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வது, பள்ளி படிப்பில் தோல்வியுற்றோரை வெற்றி பெறச்செய்வது போன்ற விளம்பரங்களை செய்து வருகின்றனர்.

சில வேளைகளில் இப்படிப்பட்ட காரியங்கள் செயல்படலாம் ஆனால் அவை அனைத்தும் பிசாசுகளின் வேலையாய் இருக்கிறது. எனது சிநேகிதர் ஒருவர் தற்போது போதகராய் இருக்கிறார், இதற்கு முன் அவர் பில்லி சூனியக்காரர். சூனியத்தின் மூலம் ஒருவரை திருமணமில்லாமல் இருக்கச் செய்வது என்பதைக்குறித்து விளக்கமாய் கூறினார். குறிப்பிட்ட அந்த நபரை திருமணம் செய்து கொள்ள யாராவது முன்வருவார்களேயானால், பில்லிசூனிய சக்தியினால் எவ்வித காரணமுமில்லாமல் அந்த நபரை வெறுக்கச் செய்வார்களாம்.

ஜெபத்தின் மூலம் ஒரு நபர் விடுதலையை காணாத பட்சத்தில், அந்நபர் ஒரு பில்லி சூனிய வைத்தியரை அணுகி ஆணையோ அல்லது பெண்ணையோ வசீகரிக்கும்படியான வைத்தியத்தை பெறும்படி வற்புறுத்தப்படுவர். பில்லிசூனிய வைத்தியத்தில் அநேக சந்தர்ப்பங்களில், ஏற்கனவே ஒரு நபரை பிடித்துக்கொண்டு இருக்கும் பிசாசுகளின் வல்லமையிலும் அதிக வல்லமை கொண்ட பிசாசுகளை அந்நபரை ஆண்டுகொள்ளும்படி செய்து மற்றவர்களை வசீகரித்து திருமணம் செய்து கொள்ள செய்வார்களாம். அப்படிப்பட்ட திருமணம் அதிகமான பிரச்சனைகளைச் சந்தித்து அந்நபர் மிக மோசமான நிலையில் பிசாசுகளால் ஆட்கொள்ளப்பட்டவராய் மாறுவர்.

வேதாகமம் குறிகேட்டல் அல்லது பில்லிசூனியக்காரரிடம் விசாரித்தல் போன்றவற்றிற்கு எதிராய் இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவர்களாய் ஆப்பிரிக்க தேசத்தில் திகழ்ந்து வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் இவர்களை குறிசொல்பவர்கள் அல்லது ஜோசியர் என அழைக்கின்றனர். (fortunetellers or palm readers)

வாக்குத்தத்த தேசத்தில் இஸ்ரவேல் மக்கள் பிரவேசித்த போது, தேவன் அவர்களை குறிகேட்டல், ஆவிகளிடத்தில் விசாரித்தல் போன்ற காரியங்களை செய்யக்கூடாது என மிகவும் கண்டிப்பாய் எச்சரித்தார். காரணம் இப்படிப்பட்ட பழக்க வழக்கங்கள் புறஜாதிய பாரம்பரியமாகவும், அந்நிய தேவர்களை ஆராதிப்பதாகவும் இருந்து வந்தன. இக்காரணத்தால் தேவன், அவர்கள் பூர்வீகமாய் அத்தேசத்தில் குடியிருந்து வந்தும் அவர்களை அத்தேசத்தினின்று துரத்திவிட்டார்.

ஒரு நபர் யெஹோவா தேவனை சார்ந்து இருப்பதை விட்டு விலகி, ஆவிகளிடத்தில் விசாரிக்கவும் அல்லது பில்லிசூனிய மருத்துவரிடம் செல்லுவார்கள் எனில், அந்நபரை பிசாசுகள் ஆட்கொண்டு விடுகின்றன, அந்நபர் சாத்தானை ஆராதிக்கிறவராய் ஆகிவிடுகிறார். அந்நேரம் முதற்கொண்டு, அந்நபர் எதைச்செய்தாலும், பிசாசுகள் அந்நபரை விட்டு அகன்று போகாமல் அந்நபரை ஆண்டுகொள்ள துவங்கிவிடுகின்றன. அந்நபரின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு, அவரது வாழ்வானது தீமையாகவும் மற்றும் துன்பம் தரும் வகையிலும் மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட பழக்கவழக்கங்களில் தேவனது பிள்ளைகள் ஈடுபடுவார்கள் எனில் அவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என பழை ஏற்பாடு கூறுகிறது.

நாம் நமது பிரச்சனைகள் அனைத்திற்கும் தேவனிடம் பரிகாரம் தேட வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆவிகளிடத்தில் குறிகேட்பது தேவனை மறுதலித்து, தேவனுக்கு முதலிடம் கொடுப்பதற்கு பதிலாக சாத்தானுக்கு முதலிடம் கொடுப்பதைக் காட்டுகிறதாய் இருக்கிறது. தேவன் சிருஷ்டி கர்த்தராய் இருக்கிறார் அவர் எப்படிப்பட்ட பிரச்சனையாய் இருந்தாலும் அதற்கு தீர்வு அவரிடம் உண்டு, இதை நம்பி நாம் அவரை गां店 ああល់ अभفس. भीक 3:5-8. 5. cd; RaGj.jpapd;Nky; rhahky;> cd; KO Ujaj;NjhLk; fhij jhpy; ek gpf,ifahapUe;J> 6. cd; topfspnyy yhk; mtiu epidj;Jf,nfhs;@ mg;nghOJ mth; cd; ghijfisr; nrt,itg;gLj;Jthh;. 7. eP cd;id Qhdpnad;W vz;zhNj@fh;j;jUf;Fg; gae;J> jPikia tpl;L tpyF. 8. mJ cd; ehgpf;F MNuhf;fpaKk;> cd; vYk;GfSf;F CDkhFk;,"

3. குறிப்பிட்ட பாரம்பரியத்துடன் சம்பந்தப்படுவதன் மூலம் பிடிக்கப்படுகின்றனர்.

ஆப்பிரிக்கா தேசத்தில், சரித்திர பிண்ணனியத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் பாரம்பரிய ஆச்சாரங்கள் இருக்கின்றன. அவர்கள் தற்போதுள்ள இடத்தில் வாசம் பண்ணுமுன்னர் அநேக ஜனங்களுடன் யுத்தம் செய்து இந்த இடத்தை அவர்கள் ஆக்கிரமித்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் யுத்தத்தில் வெற்றி கண்ட பின்னர் அவர்கள் தங்கள் தேவர்களுக்கு பலிசெலுத்தி கொண்டாடுவர். அப்படிப்பட்ட பழக்க வழக்கத்தின் பேரில் இப்பொழுதும் யுத்தம் இல்லையென்றாலும், அதைப்போன்று பலி செலுத்தி ஆசரித்துவருகிறார்கள்.

இதினிமித்தம், ஒவ்வொரு ஆண்டிலும் நினைவு கூர்ந்து, இதை அவர்கள் ஆசரித்து பலி செலுத்துகிறவர்களாய் இருக்கின்றனர். இக்காலங்களில் விக்கிர ஆராதணை அதிக அளவில் ஆசாரிக்கப்பட்டு வருகிறது. இதை ஆசரிக்கும் ஒவ்வொருவரும் இறுதியில் அவைகளால் ஆட்கொள்ளப் படுகிறவர்களாய் இருக்கின்றனர். இதை அவர்கள் உடனடியாய் உணராதவர்களாய் இருந்த போதிலும் நாட்கள் செல்ல விநோதமான காரியங்கள் அவர்கள் வாழ்வில் நிகழத் துவங்கும். ஆப்பிரிக்க இன மக்களில் எல்லோரும் கிட்டத்தட்ட அனைவரும் வருடத்தில் ஒருமுறை தங்கள் மூதாதையர்களை ஆராதிக்கிறவர்களாய் இருக்கின்றனர்.

பிசாசினால் பிடிக்கப்பட்ட அநேகர், அதைத் துரத்தும்போது பிசாசுகள் கூறுவது, தாங்கள் அந்நபரை பிடித்து அவர்களுக்கு துன்பங்கள் இழைத்ததற்குக் காரணம், குறிப்பிட்ட காலக்கட்டத்தில், குறிப்பிட்ட பாரம்பரிய அனுசாரங்களை அவர்கள் நடப்பித்தே எனக் கூறுகின்றன. இப்படிப்பட்ட பாரம்பரிய பழக்கவழக்கங்களை ஒரு நபர் ஒரு முறை செய்து விட்டுவிடக்கூடாது வருடந்தோறும் ஒவ்வொரு முறையும் அதைச் செய்தாக வேண்டும் என்பது அவர்களது நியமமாய் இருக்கிறது.

ஒரு வேளை அப்படிப்பட்ட ஆவிகளுக்கு தங்களை அற்பணித்து விட்டு, ஒராண்டு தவறிவிட்டால், அந்நபர் கண்டிப்பாய் தண்டனையை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இப்படிப்பட்ட தவறுகளை சரிசெய்ய அப்படிப்பட்ட மூதாதையரின் ஆவிகளை உடையோர் என்ன சம்பிரதாயங்களைச் சொல்கிறார்களோ அவற்றை அவர்கள் செய்தாக வேண்டும். இவ்வாறு செய்யும் போது, தொடர்ந்து பிசாசுகளை ஆராதிக்கவும், அவைகளுக்கு மிக வலுவான நிலையில் அடிமையாகவும் செய்கிறதாய் இருக்கிறது.

இப்படிப்பட்ட பாரம்பரியங்கள் சில ஆகார பதார்த்தங்களை தவிர்க்கவும் அவர்கள் அளிக்கும் ஆகாரத்தை புசிக்கவும் வேண்டியதாய் இருக்கிறது. இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களை கைக்கொள்ளும்போது, ஒரு சில ஆகார பதார்த்தங்களை விலக்கவும், ஒரு சில ஆகாரப் பதார்த்தங்களை மட்டும் புசிக்கவும் பழக்கப்படுத்திக் கொள்கின்றனர். ஒரு வேளை இப்படிப்பட்ட பழக்கவழக்கங்களுக்கு முறணாய் செல்பவர்கள், அவைகளை வணங்கும் தேவர்களால் தண்டிக்கப்படுவர்.

ஜாம்பியாவின் கிழக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட பாரம்பரிய ஆச்சாரம் நிகழ்த்தப்படுகிறது, அங்குள்ள இனத்தவரின் தலைவராய் இருக்க பலிசெலுத்தப்பட்ட காளையின் இரத்தத்தை குடிக்க அவசியமாய் இருக்கிறது. இதைப்போன்றே ஆப்பிரிக்க தேசத்தில் தங்கள் இனத்தின் தலைவராய் இருப்பதற்கு அவர்களும் அவர்களது குடும்பமும் விரோதிகளிடமிருந்து பாதுகாக்கப்பட வலுவான மந்திரங்களை உச்சரித்து இது போன்ற சடங்குகளில் ஈடுபட வேண்டிய அவசியம் இருக்கிறது. இவ்வாறு செய்வது முழுக்குடும்பமும் மற்றும் அவர்களது சந்ததியும் பிள்ளைகளும் ஒரே விதமான பிசாசுகளால் பிடிக்கப்பட்டு ஆதிக்கம் செய்ய ஏதுவுண்டாக்குகிறது.

அவர்கள் கிறிஸ்தவர்களாகாத பட்சத்தில், மந்திரங்களினால் பிடிக்கப்பட்ட அப்படிப்பட்ட ஆவிகள் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது. இப்படிப்பட்ட பிசாசுகள் அவர்களை விட்டு வெளியேறுவது மிகவும் கடினமான ஒன்றாய் இருக்கிறது, அப்படிப்பட்டவர்கள் குடும்பத்தில் நிகழ்த்தப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களை விட்டு வெளியேறி அவைகளை விட்டுவிட்டு உறுதியான ஜெபத்தினால் மட்டுமே இப்படிப்படிப்பட்ட பிசாசுகள் அவர்களை விட்டு வெளியேறுகிறதாய் இருக்கிறது.

இப்படிப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களில் பங்கேற்க விசுவாசிகளை அனுமதித்தல்

கூடாது, காரணம் அப்படிப்பட்டப் பாரம்பரியங்கள் அவர்களை பிசாசுகளுக்கு

அடிமைபடுத்த ஏதுவுண்டாக்குகிறதாய் இருக்கிறது. இப்படிப்பட்ட காரியங்களுக்கு

எதிராய் வேதாகமம் கூறுகிறதாய் இருக்கிறது. ஆப்பிரிக்க தேசத்தில் சில தவறான

உபதேசத்தினர் இதைப்போன்ற பாரம்பரியங்களை சபையின் பெயரில் நிகழ்த்தி

வருகின்றனர். இப்படிப்பட்ட பாரம்பரியங்களை பின்பற்றும் சபையினர் அவர்களை

பின்பற்றுவோரை பன்றி மட்டும் ஆட்டு இறைச்சிகளைப் புசிக்கக்கூடாது எனப் போதித்து வருகின்றனர். அவர்கள் மிருகங்களின் இரத்தத்தை குடிக்கலாம் ஆனால் அதன் மாமிசத்தைப்புசிக்கக்கூடாது, கருப்புக்கோழி அல்லது சிலவகை மீன்களை புசிக்கக்கூடாது என போதிக்கின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.