இயேசு போதித்த காரியங்கள்
1) இயேசு தனது பிரசங்கத்தில் உலக ஆசீர்வாதங்களை எங்கும் (வீடு, கார், வேலை, நிலபுலன்களை) கூறவில்லை.
(தேவனுடைய ராஜ்யத்தை தேடும் போது கூட கொடுக்கப்படும் என்றார் மத் 6:33)
2) வெறுக்க வேண்டிய காரியங்களை போதித்தார் - மத் 16:24, லூக் 14:33
3) மற்றவர்களுடைய பாவத்தை கண்டித்து உணர்த்தினார்.
(விபச்சார ஸ்திரியின் பாவத்தை அவளுக்கு உணர்த்தினார்) - யோ 4:18
4) பரிசுத்தத்தை குறித்து பிரசங்கம் பண்ணினார்.
(மத் 7:1,3 /12:36/6:23)
5) உலகத்தில் பொக்கிஷம் சேர்க்க வேண்டாம், பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க வேண்டுமென்று சொன்னார் - மத் 6:19, லூக் 12:33
6) நரகம், நியாயத்தீர்ப்பைக் குறித்துப் போதித்தார் - மத் 7:19, 10:15
7) தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள் என்றார் - லூக் 12:31
8) பொருளாசை கூடாது என்றார் - லூக் 12:15-21
9) துர் உபதேசத்தைக் குறித்துப் போதித்தார் - மத் 6:11-12
10) வருகைக்கு ஆயத்தபடும்படி போதித்தார் - லூக் 21:34
தேவ ஊழியர்களே உங்கள் பிரசங்கத்தில் மேலே கண்ட காரியங்கள் காணப்படுகிறதா ?
தேவ ஜனமே நீ செல்லும் சபையின் போதகர் மேற்கண்ட காரியங்களைப் போதிக்கிறாரா ?
