அநியாயம்

அநியாயம்

அவர்கள் அநியாயம்

செய்வதில்லை, அவருடைய வழிகளில்

நடக்கிறார்கள்

சங 119 : 3

அநியாயம் செய்வது

இராஜாக்களுக்கு

அருவருப்பு.

நீதி 16 : 12.

இந்தக் குறிப்பில்

அநியாயம் என்ற வார்த்தையை முக்கியப்

படுத்தி நாம் எவற்றில்

எல்லாம் அநியாயம்

இருக்கக்கூடது என்பதை இதில் நாம்

அறிந்துக்கொள்வோம்.

அநியாயம் இருக்கக்கூடாது.

  • 1. அளவில் அநியாயம் இருக்கக்கூடாது லேவி 19 : 35
  • 2. இருதயத்தில் அநியாயம் இருக்கக் கூடாது. ஏசா 32 : 6
  • 3. உதடுகளில் அநியாய ம் இருக்கக்கூடாது மல்கியா 2 : 6
  • 4. கைகளில் அநியாயம் இருக்கக்கூடாது எசே 18 : 8
  • 5. கூடாரத்தில் அநியாய ம் இருக்கக்கூடாது யோபு 11 : 14
  • 6. கூலி கொடுப்பதில் அநியாயம் இருக்கக் கூடாது. எரே 22 : 14
  • 7. தீர்ப்பு கூறுவதில் அநியாயம் இருக்கக் கூடாது. ஏசா 10 : 2
  • 8. நமது வருமானத்தில் அநியாயம் இருக்கக் கூடாது. நீதி 16 : 8
  • 9. நியாய விசாரனை யில், படியில் அநியா யம் இருக்கக்கூடாது லேவி 19 : 35
  • 10 பொருள் ஐசுவரியத் தை சம்பாதிப்பதில் அநியாயம் இருக்கக் கூடாது. எசே 22 : 27 எரே 17 : 11
  • 11 வியாபாரத்தில் அநிநியாம் இருக்கக் கூடாது. ஓசியா 12 : 7

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.