- ஜீவ ஊற்று -

" ஜீவ ஊற்று "

ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது. உம்முடைய வெளிச்சத்

திலே வெளிச்சம் காண்கிறோம்.

சங் 36 : 9.

1. கர்த்தருக்கு பயப்படுபவர்களுக்கு ஜீவ ஊற்று

நீதி 14 : 27

2. எல்லா காவலோடும் காத்துக் கொள்பவர் களுக்கு ஜீவ ஊற்று

நீதி 4 : 23

3. கர்த்தரிடத்தில் கேட்பவர்களுக்கு

ஜீவ ஊற்று யோவா 4 : 10

4. விசுவாசிப்பவர் களுக்கு ஜீவ ஊற்று யோவா 7 : 38

5. சபைக்குச் செல்பவர் களுக்கு ஜீவ ஊற்று யோவேல் 3 : 18

6. புத்தியை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஜீவ ஊற்று

நீதி 16 : 22

7. நீதிமானாக இருப்பவர்களுக்கு

ஜீவ ஊற்று நீதி 10 : 11.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.