தேவ ஊழியர்களே பிடியுங்கள்

தேவ ஊழியர்களே பிடியுங்கள்

(பிலி. 3:12-13)

1) புறாவை ப் பிடியுங்கள்

(ஆதி. 8:9)

2) தாமதிக்கிறவர்களை பிடியுங்கள்(ஆதி. 19:16)

3) புதரில் இருக்கும் கடாவை பிடியுங்கள்(ஆதி. 22:13)

4) தேவனுடைய கோலை பிடியுங்கள்(யாத். 4:17-20)

5) தடியை ப் பிடியுங்கள்

(யாத்: 12:11)1 சாமு.17:40)

6) ஈட்டியை ப் பிடியுங்கள்

(எண்: 25:7 நெகே:4:21)

7) எக்காளங்களை ப் பிடியுங்கள்.

(யோசுவா:6:4-6)

8) பட்டணங்களை ப் பிடியுங்கள்.

(எண். 21:25, யோசுவா. 8:7-8)

9) பண முடிப்பை ப் பிடியுங்கள்.

(உபா. 14:25)

10) மோப்பம் பிடியுங்கள்.

(யோபு: 39:25)

11) கவனை ப் பிடியுங்கள்.

(1 சாமு. 17:40)

12) தண்டைப் பிடியுங்கள்

(1 சாமு. 30:8)

13) சீயோன் கோட்டையை பிடியுங்கள்.(2 சாமு. 5:7)

14) பலிபீடத்துக்கு கொம்பை பிடியுங்கள். (இராஜாக்கள்:2;28)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.