உயர்ந்த அடைக்கலம் யாருக்கு?
1) நீதியாய் நடப்பவன் - ஏசா 33:15,16
2) லஞ்சம் வாங்காதவன் - ஏசா 33:15,16
3) செம்மையானவைகளை பேசுபவன் - ஏசா 33:15,16
4) பொல்லாப்பை காணாதபடி தன் கண்களை முடுகிறவன் (TV யில் சினிமா, சீரியல் பார்க்காதவன்) - ஏசா 33:15,16
5) கர்த்தரை நம்புகிறவன் - நீதி 29:25
6) ஒய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிப்பவன் (ஒய்வு நாளில் சொந்த பேச்சை கூட பேசக்கூடாது) - ஏசா 58:13,14
7) கர்த்தரிடம் வாஞ்சையாய் இருப்பவன் - சங் 91:14
8) கர்த்தர் நாமத்தை அறிந்தவன் - சங் 91:14
