ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். (ஆதி. 5: 22-24)
ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்பட காரணம் :
- 1. கற்றுக்கொள்ளுகிறவன் - ஆதி 5: 22 (ஏனோக்கு என்றால் பிரதிஷ்டையுள்ளவன்) கற்றுக்கொள்ளுகிறவன்,
- 2. விசுவாசத்தினால் - எபி. 11 : 4
- 3. தேவனுக்குப் பிரியமானவன் எபி 6. 11: 5
- 4. நீதிமான் எபி. 11: 4
- 5. மேன்மையான காணிக்கை கொடுத்தவன் எபி.11 : 4
- 6. சாட்சிப் பெற்றவன் .எபி 11: 5
- (தாவீது சாட்சிப் பெற்றான் எபி. 1322, தாவீது சாட்சியை காத்துக்கொண்டான் எபி. 13 : 26)
- 7. வருகையை பிரசங்கித்தான் யூதா 14.
