காத்திருந்து பெலன் பெற்றிடுவோம் (ஏசா 40:3)
காத்திருப்பதினால் வரும் பலன்கள்
- 1. இருதயம் ஸ்திரப்படுகிறது (சங்.27:14)
- 2. வெட்கப்படுவதில்லை (சங். 25:3)
- 3. விடுதலை கிடைக்கும் (நீதி. 20:22)
- 4. தரிசனங்கள் நிறைவேறும் (ஆப 2:3]
- 5. பூமியை சுதந்தரிப்பார்கள் (சங். 37:9)
