வேதத்தில் உள்ள விசுவாசங்கள்

வேதத்தில் உள்ள விசுவாசங்கள்

1) அற்ப (கொஞ்சம்) விசுவாசம் - மத் 6-30

2) அவிசுவாசம் - மாற் 9-24

3) பெரிய விசுவாசம் - மத் 15-28

4) இஸ்ரவேலருக்குள் காணப்படாத விசுவாசம் - லூக் 7-9

5) கடுகு விதையளவு (பூரண விசுவாசம்) விசுவாசம் - லூக் 17-6

6) மாயமற்ற விசுவாசம் - 1 தீமோ 1-5

7) கிரியை இல்லாத விசுவாசம் - யாக் 2-20

8) விலையேறப் பெற்ற விசுவாசம் - 1 பேதுரு 1:7

9) மகா பரிசுத்தமான விசுவாசம்

யூதா:20

10) அருமையான விசுவாசம் - 2 பேது 1:1

11) ஆரோக்கியமான விசுவாசம் - தீத்து 1:14

12) இரட்சிப்புகேற்ற விசுவாசம் - அப் 14:9

13) பிரசித்தமான விசுவாசம் - 1 தெச 1:8

14) கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசம் - 2 தீமோ 3:15

15) தேவன் பகிர்ந்த விசுவாசம் - ரோ 12:3

16) பெலனுள்ள விசுவாசம் - ரோ 4:19-23

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.