கசப்பின் விளைவு

கசப்பின் விளைவு

1) பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தும் - எபேசு 4:30,31

2) கிருபையை இழப்போம் - எபி 12:15

3) வைராக்கியம் காணப்படும் - யாக் 3:14

4) விரோதம் காணப்படும் - யாக் 3:14

5) நம்மை தீட்டுப்படுத்தும் (பாவத்துக்குள்ளாக்கும்) - எபி 12:15

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.