நான் உன்னை உயர்த்துவேன்! (சங்கீதம் 37-34)
- 1. துக்கிப்பவர்களை உயர்த்துகிறார் (யோபு 2: 13, யோபு 6 : 3)
- 2. தெரிந்து கொள்ளப்பட்டவர்களை உயர்த்துகிறார் (. 89: 19,20) (II சாமு 22: 49)
- 3. சாந்த குணமுள்ளவர்களை உயர்த்துகிறார் (சங் 147 : 6)
- 4. எளிமையானவர்களை உயர்த்துகிறார் (1 சாமு 28)
- 5. தாழ்த்துகிறவர்களை உயர்த்துகிறார் (மத். 23 : 12)
