முழங்கால்படியிடுதலின் - ஆசிர்வாதங்கள்
1) குஷ்டரோகம் நீங்கியது - மாற் 1:40-42
2) மரித்தவன் எழுந்தான் - அப் 9:40
3) பிசாசு விலகியது - மத் 17:14-18
4) பெலன் உண்டாகும் - எபேசு 3:15,16
5) அக்கினி இறங்கியது - 2 நாளா 6:13, 7:1
6) ஜனங்கள் அழுது மனம் திரும்புவார்கள் - எஸ்றா 9:5, 10:1
7) தேவ சாயலை காண்பார்கள் - அப் 7:55,60
