இயேசுவின் உயிர்த்தெழுதல் அளிக்கும் ஆசீர்வாதங்கள்
எபே 2:1-7; கொலோ 3:1-3
1. நமக்கு புது வாழ்வை அளிக்கிறது (2 தீமோ 1:9-10)
2. நமக்கு மறுபிறப்பை அளிக்கிறது (1 பேதுரு 1:3-4)
3. நமக்கு ஒரு புதிய துவக்கத்தை அளிக்கிறது (2 கொரி 5:17)
4. நமக்கு கீழ் காணும் எல்லாவற்றையும் அழிக்கிறது
அ. சாத்தானின் மீது வெற்றி (1 யோவான் 4:4; 5:4-5; கொலோ 2:13-15)
ஆ. சாத்தானுக்கு மேல் அதிகாரம் (1 பேதுரு 3:22; லூக்கா 10:17-19)
இ. சாத்தானுக்கு மேல் வல்லமை (எபே 1:19-23; மாற் 16:15-18; அப் 1:8; 4:33)
5. தேவனுடைய ராஜ்யத்தில் நம்மை தேவனுடைய குமாரர்கலாகவும் சுதந்திரவாலிகலாகவும் இருக்கும் பாக்கியம் அளிக்கிறது. (ரோமர் 8:15-17)
