தேவன் எப்படி அழைக்கிறார்
1) வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களை - மத் 11:28
2) ஓ தாகமாயிருக்கிறவர்களே - ஏசா 55:1
3) பணம் இல்லாதவர்களே - ஏசா 55:1
4) என் பிள்ளைகளே - யோ 21:5,10
5) என் பிரியமே - உன் 2:10
6) என் பிதாவினால் ஆசிர்வதிக்கபட்டவர்களே - மத் 25:34
