கர்த்தரை கண்ட மனோவா

கர்த்தரை கண்ட மனோவா (நியா. 13: 22)

தேவன் மனோவாவுக்கு வெளிப்பட மனோவாவுக்குள் இருந்த நற்காரியங்கள் :

  • 1. தேவ வார்த்தையில் நம்பிக்கையுள்ளவன் - நியா. 13:8
  • 2. தேவனிடத்தில் ஜெபிக்கிறவன் - நியா. 13 : 8
  • 3. தேவனை விசுவாசிக்கிறவன் -நியா. 13 : 12
  • 4. தேவனுக்குக் கொடுக்கிறவன் நியா. 13 : 15
  • 5. தேவனை கனம்பண்ணுகிறவன் - நியா. 13 : 17

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.