மெய்யான மனம் திரும்புதல் என்பது
1. உங்கள் பாவத்தை குறித்து தேவனிடம் வருதப்படுதல்
சங்கீதம் 51:1-4
சங்கீதம் 38:8
2. உங்கள் பாவத்தை குறித்து மெய்யான உணர்வைப் பெறுதல்
சங்கீதம் 32:5
1 யோவான் 1:9
3. உங்கள் பாவத்தை விட்டு திரும்புதல்
நீதி 28:13
4. பாவத்தை வெறுத்தல்
எபி 1:9
எசே 20:43
5. முடிந்தவரை மற்றவர்களுக்கு கடன் பட்டதை செலுத்தி தீர்த்தல்
லூக்கா 19:8
லேவி 6:1-7
