வீட்டில் இருக்ககூடாதது

வீட்டில் இருக்ககூடாதது

1) சண்டை - நீதி 21:9, 25-24

2) மற்றவர்கள் பொருட்கள் - யோசுவா 7:21

3) கபடம் (நமக்கு தீங்கிழைக்க முற்படுகிறவர்கள் மேல் யாதொரு கசப்பு, வைராக்கியம் இன்றி கபடற்றவர்களாய் இருத்தல்) - ஏரே 5:27

4) அக்கிரமம் - யோபு 22:23

5) சாபம் - நீதி 3:33

6) பாவம் - ஆதி 4:7

7) பொருளாசை (வீட்டை பொருட்களால் நிரப்புதல்) - நீதி 15:27

8) துன்மார்க்க கிரியைகள் - நீதி 14:11

9) சோம்பல் - பிரச 10:18

10) பிரிவினை இருக்க கூடாது (அம்மா கட்சி, அப்பா கட்சி) - மாற் 3:25

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.