ஆலயத்துக்கு வர வேண்டிய விதம்

ஆலயத்துக்கு வர வேண்டிய விதம்

  • 1) தாழ்மையுடன் (தாழ்த்தி) வர வேண்டும் - லூக் 18:10-14
  • 2) சகோதரனுடன் ஒப்பரவாகி வர வேண்டும் - மத் 5:24
  • 3) ஒரு மனதுடன் (pastor,மூப்பர்கள், விசுவாசிகளோடு ஜக்கியம் வேண்டும்) கூடி வர வேண்டும் - அப்போ 2:44
  • 4) தேவ பயத்தோடு வர வேண்டும் - எபி 12:28
  • 5) பக்தியோடு வர வேண்டும் - எபி 12:28
  • 6) காணிக்கை கொண்டு வர வேண்டும் - உபா 16:16,17
  • 7) பரிசுத்தத்தோடு வர வேண்டும் - லேவி 23:3,4
  • 8) அப்பம் பிட்கும்படி கூடி வர வேண்டும் - அப்போ 20:7
  • 9) பொருத்தனையுடன் வர வேண்டும் - 1 சாமு 1:24

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.