ஆவிக்குரிய பெலன்

ஆவிக்குரிய பெலன்

1) கர்த்தரை துதிப்பதன் மூலம் - சங் 84:4-7

2) ஊக்கமான ஜெபத்தின் மூலம் - யாக் 5:16

3) ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பதின் மூலம் - யாக் 5:16

4) விசுவாசத்தின் மூலம் - எபி 11:33,34

5) கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதினால் - நெகே 8:10

6) கர்த்தரை பாடுவதன் மூலம் - சங் 81:1

7) சோர்ந்து போகாமல் இருத்தல் மூலம் - நீதி 24:10

8) சிலுவையை பற்றிய உபதேசம் மூலம் - 1 கொரி 1:18

9) பரிசுத்தம் மூலம் - யோபு 17:9

10) அமரிக்கை மூலம் - ஏசா 30:15

11) நம்பிக்கை மூலம் - ஏசா 30:15

12) கர்த்தருக்கு காத்திருப்பதன் மூலம் - ஏசா 40:31

13) வேத வசனம் நம்மில் நிலைத்திருப்பதின் மூலம் - 1 யோ 2:14

14) இரட்சிப்பினால் - சங் 140:7

15) பரிசுத்த ஆவியினால் - அப் 1:8

16) வசனத்தை கை கொள்ளுதல் மூலம் - சங் 19:1

17) கடின உபதேசம் மூலம் - எபி 5:12-14

18) ஞானத்தினால் - நீதி 24:5

19) கிருபையின் மூலம் - 2 தீமோ 2:1

20) வேத வசனம் - எபேசி 6:10

21) சுவிசேஷம் - ரோ 1:16

22) நமது வழிகளை கர்த்தருக்கு முன்பாக நேராக்கும் போது - 2 நாளா 27:6

23) கர்த்தர் நமது பெலன் - சங் 18:1

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.