தேவனுடைய சித்தத்தில் பாடுகளும்

தேவனுடைய சித்தத்தில் பாடுகளும், நிம்மதியும்:

1. சோதனைகளும் வேதனைகளும் பாடுகளும்: தேவனுடைய நோக்கம் என்ன?

  • விசுவாசத்தைப் புடமிடுதல் (யாக்கோபு 1:2-4; 1 பேதுரு 1:6-7.
  • தேவனைச் சார்ந்து வாழக் கற்றுக்கொடுத்தல் (2 கொரிந்தியர் 12:9-10)
  • கிறிஸ்துவின் பாடுகளில் பங்குபெறுதல் (பிலிப்பியர் 3:10; ரோமர் 8:17)
  • மற்றவர்களுக்கு ஆறுதல் கூறத் தகுதிப்படுத்துதல் (2 கொரிந்தியர் 1:3-4)
  • பரிசுத்தப்படுத்துதலுக்கும் ஒழுங்குபடுத்துதலுக்கும் (எபிரேயர் 12:7-11).
  • நித்திய மகிமைக்காக ஆயத்தப்படுத்துதல் (ரோமர் 8:18; 2 கொரிந்தியர் 4:17)

2. எவ்வளவு காலம் பாடுகள் பின்தொடரும்?

  • தற்காலிகத் தன்மை (2 கொரிந்தியர் 4:17): நம்முடைய பாடுகள் "அநித்தியமானவை" மற்றும் "இலேசானவை"
  • இந்த உலக வாழ்வில் ஒரு முடிவு
  • மரணத்தில் பாடுகளின் முடிவு
  • கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் நிரந்தர முடிவு (வெளிப்படுத்தின விசேஷம் 21:4)

3. துன்மார்க்கர் நிம்மதியாக இருக்கிறார்களே, ஏன்?

  • ஆசாப் அனுபவித்த ஒரு குழப்பம் (சங்கீதம் 73:2-3).
  • அவர்கள் மரணபரியந்தம் வேதனையற்று, எந்த இடுக்கண்களும் இன்றி வாழ்வதாகத் தோன்றலாம் (சங்கீதம் 73:4-5).
  • தற்காலிகச் செழிப்பு (சங்கீதம் 73:17-19
  • விரைவான அழிவு (சங்கீதம் 37:35-36)
  • தேவனுடைய நியாயத்தீர்ப்பு (ரோமர் 2:6-8; பிரசங்கி 8:11-13)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.