ஆராதனை எப்படி செய்ய வேண்டும்

ஆராதனை எப்படி செய்ய வேண்டும்

1) பரிசுத்த அலங்காரத்துடன் - சங் 29:2

2) மகிழ்ச்சியுடன் - சங் 100:2

3) பயத்துடன் - சங் 2:11

4) பக்தியோடு - எபி 12:28

5) தேவனுக்கு பிரியமாய் - எபி 12:28

6) உத்தம இருதயத்தோடு - 1 நாள 28:9

7) உற்சாக மனதோடு - 1 நாள 28:9

8) முழு இருதயத்தோடு - உபா 10:12

9) முழு ஆத்துமாவோடு- யோசுவா 22:5

10) உண்மையாய் - யோசுவா 24:14

11) உத்தமுமாய் - யோசுவா 24:14

12) களிப்போடு - உபா 28:47

13) இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்து - சங் 116:13

14) ஆவியில் நிறைந்து - பிலி 3:3

15) ஆனந்த சத்தத்துடன் - சங் 100:2

16) ஸ்தோத்திர பலி செலுத்தி - சங் 116:17

17) அனுதினமும் - எபி 10:11

18) இடைவிடாமல் - தானி 6:20

19) இரவும் பகலும் - லூக் 2:37

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.