ஊழியம் செய்வர்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

ஊழியம் செய்வர்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

1) பிதாவின் கனம் கிடைக்கும் - யோ 12:26

2) தேவ கரம் வெளிப்படும் - ஏசா 66-14

3) ஆத்துமாவை மீட்டு கொள்கிறார் - சங் 34:22

4) மகிமையின் கீரிடம் கிடைக்கும் - 1 பேதுரு 5:2-4

5) 1000 வருஷ அரசாட்சியில் பட்டணங்களுக்கு அதிகாரியாக இருப்பார்கள் - லூக் 19:17

6) முத்திரை மோதிரமாக வைப்பார் - ஆகாய் 2:23

7) தம்முடைய இரகசியத்தை வெளிப்படுத்துவார் - ஆமோஸ் 3:7

8) வர்த்திக்க பண்ணுவார் - ஏரே 33:22

9) சந்தோஷப்படுவார்கள் - ஏசா 65:13

10) விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும் - ஏசா 54:17

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.