அக்கினி

அக்கினி

பூமியின்மேல் அக்கினி

யைப் போடவந்தேன்.

அது இப்பொழுதே

பற்றி எரிய வேண்டு

மென்று விரும்புகிறேன்

லூக்கா 12 : 49

அக்கினியை போட..

  • 1. அக்கினி நாம் சுத்திகரிக்கப்பட மல்கியா 3 : 2,3
  • 2. அக்கினி நம்மை சோதிக்க 1 பேது 4 : 12 , 13
  • 3. அக்கினி நம்மை வழிநடத்த நெகோ 9 : 12 யாத் 13 : 21
  • 4. அக்கினி நம்மை பாதுகாக்க யாத் 13 : 19 , 20 ஏசாயா 4 : 5
  • 5. அக்கினி வெளிச்சம் காட்ட யாத் 13 : 21
  • 6. அக்கினி நம்மை வேறு மனிதர் களாக மாற்ற அப் 2 : 2 -- 4

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.