கர்த்தர் காப்பார்

கர்த்தர் காப்பார்

கர்த்தர் உன்போக்கை

யும் உன் வரத்தையும்

இதுமுதற்கொண்டு

என்றைக்கும் காப்பார்.

சங் 121 : 8

கர்த்தர் எப்படி காப்பார் ?

1. கர்த்தர் தாயின்

கர்பத்தில் காப்பார்

சங் 139 : 13

2. கர்த்தர் கால் சிக்காத

படி காப்பார்

நீதி 3 : 26

3. கர்த்தர் கூடாரத்தில்

ஒளித்து காப்பார்

சங் 31 : 20

4. கர்த்தர் எல்லா

தீங்குக்கும் விலக்கி

காப்பார்

சங் 121 : 7

5. கர்த்தர் வழுவாதபடி

காப்பார்

யூதா 1 : 24

6. கர்த்தர் சேதப்படுத்தா

தபடி காப்பார்

ஏசா 27 : 3

7. கர்த்தர் இக்கட்டுக்கு

விலக்கி காப்பார்

சங் 32 : 7

8. கரத்தர் எந்நாளும்

காப்பார்

உபாக 32 : 12

S. Daniel Balu

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.