இயேசுவின் ஞானஸ்நானம்

இயேசுவின் ஞானஸ்நானம்

1) இயேசு யோவான்ஸ்தானகனிடம் ஞானஸ்நானம் பெற்றார் - மத் 3:13

2) இயேசு தண்ணிரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்றார் - மத் 3:16 மாற் 1:10

3) இயேசு 30வது வயதில் ஞானஸ்நானம் பெற்றார் - லூக் 3:21-23

4) இயேசு ஞானஸ்நானம் பெற்றதின் முலமாக தேவநீதியை நிறைவேற்றினார் - மத் 3:15

5) இயேசுவுக்கு வானம் திறக்கப்பட்டது - மத் 3:16

6) தேவ ஆவியானவர் புறாவை போல இறங்கி தம் மேல் வருவதைக் கண்டார் - மத் 3:16

7) இயேசுவை குறித்து பிதா சாட்சி கொடுத்தார் - மத் 3:17

8) இயேசுவின் அடிச்சுவடுகளை தொடர்ந்து வரும்படி நமக்கு அவர் மாதிரியை வைத்து போனார் - 1 பேது 2:21

9) இயேசு ஞானஸ்நானத்தை குறித்து போதித்தார் - யோ 3:5

10) இயேசு ஞானஸ்நானம் கொடுத்தார் - யோ 3:22, 4:1

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.