கர்த்தாவே! உமது வலது கரம். (எசா 41:10)
அவரது கரம் வல்லமையுள்ளது. உபா.5 : 15
- 1. தாங்கும் வலது கரம் (சங் 18:35)
- 2. பகைவனை நொருக்கும் வலது கரம் (யாத் 15 : 6)
- 3. ஊழியரை சுமக்கும் வலது கரம் (வெளி 1 : 16)
- 4. ஆலோசனை தரும் வலது கரம் (உபா 33 : 2)
- 5. நீதி செய்யும் வலது கரம் (சங். 48:10)
