புது சிருஷ்டி

மத் 24:27; 1 தெச 4:16-17

வருகையில் எடுத்துக் கொள்ளப்பட ஏழு படிகள்

  1. கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டி
  2. கிறிஸ்துவுக்குள் ஞானஸ்தானம்
  3. கிறிஸ்துவுக்குள் பிழை திருத்தல்
  4. கிறிஸ்துவுக்காக பாடுபடுதல்
  5. கிறிஸ்துவுக்குள் உலகத்தை ஜெயித்தல்
  6. கிறிஸ்துவுக்குள் ஸ்தரபடுதல்
  7. கிறிஸ்துவுக்குள் மரித்தல்

புது சிருஷ்டி

  • பழையவைகள் ஒழிய வேண்டும்
  • மறுபிறப்பு அடைய வேண்டும்
    • 2 கொரிந்தியர் 5:17
    • ரோமர் 6:6
    • கலாத்தியர் 2:20
    • யோவான் 3:3,5

வெளிப்புறமான வாழ்க்கை அல்ல உள்ளான மாறுதலே முக்கியம்

    • கலாத்தியர் 6:15
    • மத் 5:8 இருதய சுத்தம்
    • மத் 15:19-20 இருதயத்தை தீட்டு படுத்தும்
    • எபி 12:14 இது தான் தேவனை சந்திக்க ஒரே வழி
    • 1 பேது 3:4 இருதயத்தின் அலங்காரம்

தேவனுடைய சாயலாக மாறுவது

    • எபேசியர் 4:24
    • எபேசியர் 2:10
    • கொலோ 3:10 சிருஷ்டிகருடைய சாயலாக மாறுதல்
    • எபே 4:24 தேவ சாயலாக மாறுதல்
    • 2 கொரி 3:18 மகிமையின் சாயலாக மாறுதல் ரோம 12:2
    • ரோம 8:29 குமாரனுடைய சாயலாக மாறுதல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.