எல்லாவற்றிலும் தேறின கர்த்தருடைய பிள்ளைகள்
- 2தீமோத்தேயு 3:16,17
- கொலோசெயர் 1:28
1. இசையில் தேறின தாவீது
- 1சாமுவேல் 16:16,18
2. வேதத்தில் தேறின எஸ்றா.
- எஸ்றா 7:6,11
3. அறிவில் தேறின எலீகூ.
- யோபு 36:1-4
4. ஞானத்தில் தேறின சாலொமோன், தானியேல்
- பிரசங்கி 1:16
- தானியேல் 1:3,6,17
5. கல்வியில் தேறின பவுல்
- கலாத்தியர் 1:14
- அப்போஸ்தலர் 22:3
