எச்சரிக்கும் தேவ வார்த்தைகள்

எச்சரிக்கும் தேவ வார்த்தைகள்

1) உட்காராதே - சங் 1:1

2) சேராதே - நீதி 3:11,

3) பாராதே - நீதி 23:31

4) சாராதே - நீதி 3:5

5) நிற்காதே - சங் 1:1

6) சாயாதே - நீதி 4:27

7) மறக்காதே - உபா 6:12

8) நடவாதே - நீதி 22:24

9) விரும்பாதே - நீதி 20:13

10) கலவாதே - நீதி 20:19

11) இச்சியாதே - நீதி 23:3

12) நில்லாதே - ஆதி 19:17

13) ஒடிப்போ - ஆதி 19:17

14) தூரப்படுத்து - நீதி 4:24

15) துரிதப்படாதே - பிரச 8:3

16) பேசாதேயுங்கள் - சங் 75:4

17) வழக்காடாதே - நீதி 3:30

18) சம்மதியாதே - நீதி 1:10

19) தள்ளாதே - நீதி 1:8

20) இராதே - நீதி 3:27

21) சொல்லாதே - நீதி 3:28

22) நினையாதே - நீதி 3:29

23) விட்டுவிடாதே - நீதி 4:13

24) போகாதே - நீதி 4:15

25) கேளாதே - நீதி 19:27

26) மாற்றாதே - நீதி 22:28

27) புசியாதே - நீதி 23:6

28) ஜாக்கிரதையிரு - 2 தீமோ 2:15

29) கண்விழித்திரு - நீதி 20:13

30) எச்சரிக்கையாயிருங்கள் - மாற் 13:33

31) நிலைத்திருங்கள் - 1 கொரி 16:13

32) அடங்குங்கள் - எபி 13:17

33) ரூசிபாராதே - கொலோ 2:21

34) விலகு - நீதி 3:7

35) கவனியுங்கள் - நீதி 4:1

36) பிரவேசியாதே - நீதி 4:14

37) கேளாதே - நீதி 19:27

38) தோழனாகாதே - நீதி 22:24

39) கால்வைக்காதே - நீதி 25:17

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.