9.துன்மார்க்கனின் சுபாவம்

துன்மார்க்கனின் சுபாவம்

1) பெருமை காணப்படும் - சங் 10:3,2

2) கர்வம் காணப்படும் - சங் 10:4

3) தீங்கிலே இடறுண்டு கிடப்பான் - நீதி 24:16

4) துன்மார்க்கன் வர அவமானம் வரும் - நீதி 18:3

5) வெட்கமும், இலச்சையும் உண்டாக்குவான் - நீதி 13:5

6) சுகஜீவிகள் - சங் 73:12

7) ஆஸ்தியை பெருக பண்ணுவான் - சங் 73:12

8) துரோக பேச்சு காணப்படும் - சங் 36:1

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.