பயப்படக்கூடாது - எதற்கு
1) பாடுகளை கண்டு - வெளி 2-10
2) சத்துருக்களை கண்டு - உபா 20:3
3) ஜசுவரியவானை கண்டு -
சங் 49:16
4) துர்செய்தியை கேட்டு - சங் 112:7
5) ஆபத்துக்கு - 1 பேது 3:6
6) மனுஷனின் நிந்தனைக்கு -
ஏசா 51:7
7) பொல்லாப்புக்கு - சங் 23:4
8) சரிரத்தை மாத்திரம்
கொல்லுகிறவர்களுக்கு - மத் 10:28
9) பார்வோனுக்கு (பிசாசுக்கு) -
உபா 7:19
10) மனிதனின் முகத்திற்கு -
உபா 1:17
11) பொய் தீர்க்கதரிசிக்கு - உபா18:22
12) இரவில் உண்டாகும்
பயங்கரத்துக்கு - சங் 91:5,6
13) கொள்ளை நோயை கண்டு -
சங் 91:5,6
