8. கர்த்தர் தமது ஜனங்களை நடத்துகிறார்_

8. கர்த்தர் தமது ஜனங்களை நடத்துகிறார்

1. கர்த்தர் தமது ஆலோசனையின்படி நடத்துகிறார் உம்முடைய ஆலோசனையின்படி நீர்என்னை நடத்தி முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். சங். 73:24:33:16; 16:7

2. கர்த்தர் நியாயத்திலே நடத்துகிறார் சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தருண முள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக் கிறார். சங். 25:9; 32:8

3. கர்த்தர் பத்திரமாய் வழிகடத்துகிறார் அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிகடத்தினார். அவர்கள் சத்துருக்களைக் கடல் மூடிப்போட்டது. சங். 78: 50 (உபா. 1: 31, ஏசாயா 63: 13, 14, 9)

4. கர்த்தர் வற்றுப்புறத்தாரின் தீமைக்கு விலக்கி நடந்து கிறார்

கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிகளையும் அசீரியருடைய இராஜாவாகிய சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லாருடைய கைக்கும், நீங்கலாக்கி இரட்சித்து அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார். 2 நானா. 32:21, 22.

5. கர்த்தர் மெதுவாய் நடத்துகிறார் மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்: ஆட்டுக் குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். ஏசாயா 40:11.

6. கர்த்தர் இரங்கி நடத்துகிறார் அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர் களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய் விடுவார் ஏசா 49:10 (சங். 23:1. 2 ஏசா. 54: 6,7,10)

7. கர்த்தர் நீதியின் பாதைகளில் நடத்துகிறார் அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத் தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகி நார். சங். 23:3, 4 (நீதி. 8:20,21).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.