8 விதமான மனுஷன்

8 விதமான மனுஷன்

1. கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் சங்கீதம் 1:2

2. கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் - சங்கீதம் 128:4

3. உண்மையுள்ள மனுஷன் - நீதிமொழிகள் 28:20

4 கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் எரேமியா 17:7

5. கர்த்தருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் - சங்கீதம் 112:1

தேவன் தண்டிக்கிற மனுஷன் - யோபு 5:17

7. சிட்சித்து போதிக்கிற மனுஷன் - சங்கீதம் 94:13

8. வாசற்படியில் நித்தம் விழித்திருந்து செவிகொடுக்கிற மனுஷன் நீதிமொழிகள் 8:34

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.