8.கொர்நேலியு

கொர்நேலியு

1) தேவபக்தியுள்ளவன் - அப் 10:2

2) தேவபயம் உள்ளவன் - அப் 10:2

3) ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களை செய்தவன் - அப் 10:2

4) எப்பொழுதும் ஜெபம் பண்ணுகிறவன் - அப் 10:2

5) நீதிமான் - அப் 10:22

6) நல்லவன் என்று மற்றவர்களால் சாட்சி பெற்றவன் - அப் 10:22

7) உபவாசிப்பவன் - அப் 10:30

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.