7.கர்த்தர் யாருக்கெல்லாம் ஆகாரம் கொடுக்கிறார்

கர்த்தர் யாருக்கெல்லாம் ஆகாரம் கொடுக்கிறார்

1) மிருக ஜீவன்களுக்கு - சங் 147:9

2) கூப்பிடுகிற காக்கை

குஞ்சுகளுக்கு - சங் 147:9

3) கடலில் உள்ள

திமிங்கிலங்களுக்கு - சங் 104:26,27

4) பால சிங்கங்களுக்கு - சங் 104:21

5) எல்லா ஜீவன்களுக்கும் -

சங் 145:15

6) மாம்ச தேகமுள்ள யாவருக்கும் -

சங் 136:25

7) பசியாக இருப்பவர்களுக்கு -

சங் 146:7

8) கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு -

சங் 111:5

9) ஆலயத்தில் இருப்பவர்களுக்கு -

மல்கியா 3:10

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.