மனிதனின் நீதி ஏசாயா 64

மனிதனின் நீதி ஏசாயா 64:6

மனிதன் நீதி

சுய நீதி (Self-Righteousness)

  • சொந்தக் கிரியைகள்,
  • கட்டளைகளை பின்பற்றுதல்,
  • ஆலய ஆராதனை,
  • உபவாசம்,
  • ஜெபம்,
  • தருமங்கள்.
  • காணிக்கை
  • தசமபாகம்
  • ஊழியம் செய்தல்

வெளிப்படையான நடத்தை (External Conduct)

  • பிறரை நேசித்தல்,
  • சமுதாயத்திலும் சரியான நடத்தை
  • நீதியை கடைப்பிடித்தல்
  • சட்டங்கள்,
  • நீதி,
  • நேர்மை,
  • ஒழுக்கம்,
  • மற்றவர்களின் உரிமைகளை மதித்தல்

அழுக்கான கந்தை – எதைச் சுட்டுகிறது?

  • சுத்தமில்லாதது,
  • தள்ளப்பட வேண்டியது.
  • பாவத்தின் துர்நாற்றத்தைக் குறிக்கும்.

மனித நீதியின் நிலை

  • மனிதன் செய்யும் நல்ல காரியங்கள் கூட பாவத்தால் மாசுபட்டவை.
    • ரோமர் 3:10 – “ஒருவனும் நீதிமான் இல்லை.”
    • பிரசங்கி 7:20 – “பாவம் செய்யாத நீதிமான் இல்லை.”
  • நல்ல செய்கைகளின் அடிப்படையில் இரட்சிப்பு கிடைக்காது
  • எபேசி 2:8-9
  • தித்து 3:5

எல்லாம் கர்த்தருடயது

  • 1 நாளா 29:14
  • மீகா 6:6-8

செல்வம் / காணிக்கை தேவனைத் திருப்தி செய்யாது

  • சங்கீதம் 50:9-12
  • நீதி 11:4,28
  • எ.கா.
  • காயின்
  • சவுள்
  • அனனியா சபீராள்

தேவன் விரும்புவது

  • மனந்திரும்பிய இருதயம்
  • சங்கீதம் 51:16-17
  • ஓசியா 6:6

தேவன் உண்மையில் விரும்புவது

  • மீக்கா 6:8
  • எபிரேயர் 11:6
  • யோவான் 4:23-24

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.