5.ஆதியாகமம் புஸ்தகத்தில் மேசியாவுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் உருவக பெயர்கள்
1. ஸ்திரீயின் வித்து (ஆதி 3:15)
2. ஆபிரகாமின் குமாரன். (ஆதி 22:18; மத் 1:1; லூக்கா 3:23-34; கலா 3:16)
3. ஈசாக்கின் குமாரன். (ஆதி 21:12; ஆதி 26:4; மத் 1:2; லூக்கா 3:23-34; ரோமர் 9:6-9)
4. யாக்கோவின் குமாரன் (ஆதி 28:13-14; மத் 1:2; லூக்கா 3:23-34)
5. சமாதான கர்த்தர் - சைலோ (ஆதி 49:10)
6. இஸ்ரவேலின் மேய்ப்பன் (ஆதி 49:24; சக 13:7; யோவான் 10:1-18)
7. இஸ்ரவேலின் கன்மலை (ஆதி 49:24)
