சங்கீதம் 46:1 (message 4)
தேவன் நமக்கு
அடைக்கலம்
பெலன்
அநுகூலமான துணை
பெலன்
தேவ பெலன் இருந்தால்,
- 1. மனரம்மியம் வரும். பிலி 4 : 11 , 12 , 13
- 2. சாட்சி உண்டாகும் அப் 1:8
- இயேசு கிறிஸ்து லூக்கா 2:40
- 3. சிறியவை பெரியவனாய் மாற்றும்
- தாவீது 1 சாமு 16:13; 17:11,40,43,45; 18:7
- 4. பயந்தவனை பராக்கிரமனாய் மாற்றும்
- கிதியோன் நியா 6:11-12, 14-16
- 5. பெலவீனனை பெலவானாய் மாற்றும்
- பவுல் 2கொரி 12:9-10
எப்பொழுது கிடைக்கும்?
- மகிழ்ச்சியாய் இருக்கும்போது நெகே 8:10
- துதிக்கும்போது சங்கீதம் 84:4-7
