சங்கீதம் 46:1
தேவன் நமக்கு
- அடைக்கலம்
- பெலன்
- அநுகூலமான துணை
அடைக்கலம் என்றால் என்ன?
- இரட்சிப்பு - salvation
- உதவி - deliverance
- சுகவாழ்வு - welfare
- இரட்சணியம் - victory
- ஒளிந்துக்கொள்ளும் இடம்
- பாதுகாப்பான இடம்
தேவன் யாருக்கு அடைக்கலம்?
- தமது ஜனத்துக்கு யோவே 3:16
யார் தேவனுடைய ஜனம்?
ஏசாயா 33:15-16
ஏசாயா 33:15
- நீதியாய் நடப்பவர்கள்
- மாம்சத்தின்படி நடக்காதவர்கள் ரோமர் 8:1
- வசனத்தின் படி வாழாமை ரோம 8:6-7
- பொறாமை உள்ளவர்களாய் நடக்காதவர்கள் ரோமர் 13:13 - யாக் 3:14-16
பொறாமைக்கு எடுத்துக்காட்டு:
- ஆதி 4:4-8; 16:5-6; 21:9-10; 26:14; ; 30:15; ; 31.1; 37:4-11,19-20
- நியா 11:28-30; 12:1-10; 16:3
- 1 சாமு 18:8-9,29; 20:31
- எஸ்தர் 5:13
- தானி 6:4
- மத் 27:18
- யோவான் 11:47
- அப் 43:15; 17:5.
- வீணான சிந்தையில் நடக்காதவர்கள் எபேசியர் 4:17
- ரோம 8:6-7
- பிலி 2:5
- இருளிலே நடக்காதவர்கள் யோவான் 8:12
- இருள் - பாவம் சங்கீதம் 143:3;
- இருள் - பிசாசு 1 கொரி 1:13
- இருள் - கொள்ளை நோய் சங்கீதம் 91:6
- வெளிச்சம் - இயேசு - யோவான் 1:5; 8:12, வசனம் - சங்கீதம் 119:105
- ஞானமற்றவர்களைப்போல நடக்காதவர்கள்எபேசியர் 5:15
- ஞானம் - இயேசு - கொலோ 2:3; 1கொரி 1:24,31
- ஞானம் - வசனம் - 1 கொரி 10:4; 1 பேது 2:3
- நிர்வாணமாய் நடக்காதவர்கள் வெளி- 16:15
- துதியின் உடை - ஏசா 61:3
- நீதியின் சால்வை - ஏசா 1:10
- இரட்சிப்பின் வஸ்திரங்கள் - ஏசா 61:10
- வெண் வஸ்திரம் - வெளி 3:18
- கல்யாண வஸ்திரம் - மத் 22:11
- சுத்தமும் பிரகாசமுமான வஸ்திரம் வெளி 19:8
- செம்மையானவைகளைப் பேசுபவர்கள்
பேசக்கூடாத பேச்சுகள்
- மேட்டிமையான வார்த்தைகள்,
- அகந்தையான பேச்சை பேசக்கூடாது (1 சாமுவேல் 2:3)
- இறுமாப்பான வார்த்தைகளை பேசக்கூடாது (யூதா 16)
- கிழவிகளின் கட்டுக்கதைகளை பேசக்கூடாது (1 தீமோத்தேயு 4:7)
- வீணான பேச்சுகளை பேசக்கூடாது (மத்தேயு 12:36)
- பிரயோஜனமில்லாத வார்த்தைகளை பேசக்கூடாது (யோபு 15:3)
- நம்மை நாமே புகழ்ந்து பேசக்கூடாது (நீதிமொழிகள் 27:2)
- நாம் செய்த காரியங்களை நாமே புகழ்ந்து பேசக்கூடாது (நீதிமொழிகள் 20:6)
- யாரையும் பரியாசம் பண்ணிப் பேசக்கூடாது (எபேசியர் 5:4)
- யாரையும் சபித்தல் கூடாது (யாக்கோபு 3:10)
- மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பேசக்கூடாது (நீதிமொழிகள் 12:18)
- கோள் செல்லுதல் கூடாது (லேவியாகமம் 19:16)
- நாவினால் புறங்கூறுதல் கூடாது (சங்கீதம் 15:3)
- மற்றவர்களை குற்றவாளியாக தீர்த்து பேசக்கூடாது (ரோமர் 2:1)
- துர்ச் செய்தியை பேசக்கூடாது (எண்ணாகமம் 13:33)
- ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசாதிருங்கள் (யாக்கோபு 4:11)
- கசப்பான வார்த்தைகளை பேசக்கூடாது (சங்கீதம் 64:4)
- இச்சையான வார்த்தைகளை பேசக்கூடாது (1 தெசலேனிக்கேயர் 2:5)
- தந்திரமான வார்த்தைகளை பேசக்கூடாது (2 பேதுரு 2:3)
- இச்சகம் பேச வேண்டாம் (சங்கீதம் 12: 3)
- கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம் (எபேசியர் 4: 29)
- அதிகமான வார்த்தைகளை பேசக்கூடாது (மத்தேயு 5:37)
அப்படியானால் எதைத்தான் பேசவேண்டும்?
- கர்த்தர் செய்த அதியசங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். (1 நாளாகமம் 16:9)
- பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். (எபேசியர் 4:29)
- வஞ்சகத்தால் வரும் ஆதாயத்தை வெறுப்பவர்கள்
- பரிதானங்களை வாங்காதவர்கள்
- இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்துக் கொள்கிறவர்கள்
- பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுபவர்கள்
