உன்னோடு இருக்கிறேன் ஏசாயா 41

உன்னோடு இருக்கிறேன் ஏசாயா 41:10

எங்கு இருக்கிறார்?

1. முன்பாக (வழிநடத்த) ஏசாயா 45:2

2. பின் பாக (பாதுகாக்க) ஏசாயா 52:12; யாத் 14:19-20

3. உனக்குள் (பரிசுத்தப்படுத்த) 1 கொரி 3:16;6:19

4. நடுவில் (தீங்கை தடுக்க) செய் 3:15

5. உபா 33:29

இப்படி பாதுகாக்க காரணம்...?

  1. லூக்கா 4:6-7;
  2. யோவான் 14:30

யாரோடு இருக்கிறார்....?

  1. சோதனையை சகித்த யோசேபோடு இருந்தார் ஆதி 39:2,21,23: 45:5,7
  2. சோதனையை ஜெயித்த தாவீதோடு இருந்தார் 1 சாமு 18:14; 1 நாளா 11:9 – 1சாமு 17:33-40(38,39) யாக்கோபு ஆதி 27:15-16, 18-19
  3. தேவ சமுகத்தை விட்டு பிரியாத யோசுவாவோடு இருந்தார் யாத் 33:11; யோசு 1:5,9
  4. புதிய ஏற்பாட்டில் மத் 28:20

நிபந்தனை

  1. 2 நாளா 15:2
  2. யோவான் 15:4,7-8

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.