40.சுதந்திர தேசம் முன்பு எப்படி இருந்தது

சுதந்திர தேசம் முன்பு எப்படி இருந்தது?

1. வெட்கம் அநுபவித்த தேசம் - செப்பனியா 3 : 19

2.சிறுமைப்பட்டிருந்த தேசம் - ஆதியாகமம் 41 : 52

3. பஞ்சம் உண்டான தேசம் -ஆதியாகமம் 26 : 12

4. அடிமைப்பட்டிருந்த தேசம் - உபாகமம் 6 :12

5. சிறையிருப்பின் தேசம் - எரேமியா 46:27

6. ஒடுக்கப்பட்ட தேசம் - யாத்திராகமம் 1 : 7

7. துன்பத்தை கண்ட தேசம் - அப்போஸ்தலர் 8: 1,4

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.