40.யார் நன்றாக இருப்பார்கள்

யார் நன்றாக இருப்பார்கள்

1) தேவனுக்கு பயந்தவர்கள் - பிரச 8:12

2) தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுபவர்கள் - உபா 5:16

3) வேத வசனத்தை கைக் கொள்பவர்கள் - உபா 6:24

4) கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்பவர்கள் - உபா 12:25

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.