40.நீதிமான்களும் - கர்த்தரும்

நீதிமான்களும் - கர்த்தரும்

1) நீதிமான்களின் ஜெபத்தை கேட்கிறார் - நீதி 15:29

2) நீதிமான்களை ஒரு போதும் தள்ளாட வொட்டார் - சங் 55:22

3) நீதிமான்களை கர்த்தர் தாங்குகிறார் - சங் 37:17

4) எல்லா துன்பங்களிலும் இருந்தும் கர்த்தர் நீதிமான்களை விடுவிப்பார் - சங் 34:19

5) கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது - 1 பேதுரு 3:12

6) நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்கு கொடுக்கப்படும் - நீதி 10:24

7) நீதிமானை கர்த்தர் ஆசிர்வதிக்கிறார் - சங் 5:12

8) நீதிமான்களை கர்த்தர் சிநேகிக்கிறார் - சங் 146:8

9) நீதிமான் கர்த்தருக்குள் மகிழுவான் - சங் 64:10

10) நீதிமான் கர்த்தரை நம்புவான் - 64:10

11) நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும் - சங் 37:39

12) கர்த்தர் நீதிமானை பசியினால் வருந்த விடார் - நீதி 10:3

13) காருண்யம் என்னும் கேடகத்தினால் சூழ்ந்து கொள்கிறார் - சங் 5:12

14) நீதிமான்களோடே கர்த்தருடைய இரகசியம் இருக்கிறது - நீதி 3:32

15) நீதிமான்கள் கூப்பிடும் போது கர்த்தர் கேட்டு, அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறார் - சங் 34:17

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.