39.திருமணம் ஏன்_

39.திருமணம் ஏன் ?

1) தேவபக்தியுள்ள சந்ததியை பெற - மல்கி 2:15

2) 2 பேரும் நித்திய ஜீவனை பெற - 1 பேது 3:7

3) ஒருமனமாய் வாழ்ந்து தேவனிடத்தில் இருந்து பல நன்மைகளை பெற்று மற்றவர்களுக்கு கொடுக்க - 1 பேது 3:8,9/மத் 18:19

4) கணவன் மனைவி மூலம் / மனைவி கணவன் மூலம் ஆறுதல் அடைய - ஆதி 24:67

5) கணவன் மனைவி மூலம் / மனைவி கணவன் மூலம் துக்கம் (கவலை) நீங்க - ஆதி 24:67

6) துணையாக (ஜோடியாக) இருக்க - ஆதி 2:18

7) இருவரும் ஒரு மனமாய் ஜெபிக்க - மத் 18:19

8) மனைவியானவள் கணவன் பிள்ளைகளுக்கு ருசியாக சமைத்து போட - ஆதி 27:9

9) கணவன் மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்து இருக்க - நீதி 5:18

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.