39.சீக்கிரமாய் வருகிறேன் (வெளி)

சீக்கிரமாய் வருகிறேன் (வெளி)

1) மனந்திரும்பு - 2:16

2) ஆதியில் செய்த கிரியைகளை செய்வாயாக - 2:5

3) வேத வசனங்களை கைக்கொள் - வெளி 22:7

4) ஒருவனும் உன் கிரிடத்தை எடுத்துக் கொள்ளாதபடி உனக்குள்ளதை பற்றிக் கொண்டிரு - 3:11

5) அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது - 22:12

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.