ஸ்திரி (நல்லவள்)
1) குணசாலியான ஸ்திரி - நீதி 12:4, 31:10
2) புத்தியுள்ள ஸ்திரி - நீதி 14:1
3) பயப்படுகிற (தேவ பயம்) ஸ்திரி - நீதி 31:30
4) இரக்கமுள்ள ஸ்திரி - புலம்பல் 4:10
5) பரிசுத்த ஸ்திரி - 1 பேது 3:5
6) ஜெபம் பண்ணும் ஸ்திரி - 1 கொரி 11:13
7) பக்தி உள்ள ஸ்திரி - அப்போ 13:50
8) அடக்கம் உள்ள ஸ்திரி - 2 தீமோ 2:11
9) நகைகள், விலையேற பெற்ற வஸ்திரத்தினால் தங்களை அலங்கரிக்காத ஸ்திரி - 1 தீமோ 2:9
