37.நீதிமானின் குடும்பத்தின் ஆசிர்வாதங்கள்

நீதிமானின் குடும்பத்தின் ஆசிர்வாதங்கள்

1) நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறார் - சங் 14:5

2) நீதிமானுடைய சந்ததி அப்பத்துக்காக இரந்து திரியாது - சங் 37-25

3) நீதிமானுடைய சந்ததி விடுவிக்கபடும் - நீதி 11:21

4) நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூறுவான் - நீதி 23:24

5) நீதிமான்களுடைய பிள்ளைகள் பாக்கியவான்களாக இருப்பார்கள் - நீதி 20:7

6) நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பிர சத்தம் உண்டு - சங் 118:15

7) நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும் - நீதி 12:7

8) நீதிமான்களுடைய வாசஸ்தலத்தை கர்த்தர் ஆசிர்வதிக்கிறார் - நீதி 3:33

9) நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு - நீதி 15:6

10) நீதிமானுடைய சந்ததி ஆசிர்வதிக்கப்படும் - சங் 37:26

11) நீதிமானுடைய வீடோ நிலை நிற்கும் - நீதி 12:7

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.