தேவனை மகிமைபடுத்துவது எப்படி
1) ஸ்தோத்திர பலி செலுத்தி (துதித்து) - சங் 69:30, 50:24
2) மிகுந்த கனிகளை கொடுத்து - யோ 15:8
3) நற்கிரியைகளை செய்து - மத் 5:16, 1 பேதுரு 2:12
4) விசுவாசத்தால் - ரோ 4:21, யோ 11:40
5) ஒரு மனதினால் - ரோ 15:5
6) கிறிஸ்தவனாயிருந்து பாடுபடும் போது - 1 பேதுரு 4:16
7) இரக்கம் பெற்றதினால் - ரோ 15:9
8) தெய்வீக சுகம் அடையும் போது - மத் 9:6-8
