37.யாரை பகைக்க கூடாது

யாரை பகைக்க கூடாது

1) சகோதரனை/சகோதரியை - லேவி 19:17

2) நீதிமானை - சங் 34:12

3) நல்லோரை - 2 தீமோ 3:3

4) கர்த்தரை - நியாதி 5:31

5) தரித்திரனை - நீதி 14:20

6) உத்தமனை - நீதி 29:10

7) கடிந்து கொள்கிறவனை - ஆமோஸ் 5:10

8) ஒருவரை ஒருவர் - தீத்து 3:3

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.